சங்கீதங்கள் Chapter 37 TAMIRV Bible Verse Images

சங்கீதங்கள் 37 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share சங்கீதங்கள் 37 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


சங்கீதங்கள் 37:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தாவீதின் பாடல். பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.

சங்கீதங்கள் 37:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.

சங்கீதங்கள் 37:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

சங்கீதங்கள் 37:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

சங்கீதங்கள் 37:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.

சங்கீதங்கள் 37:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.

சங்கீதங்கள் 37:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.

சங்கீதங்கள் 37:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.

சங்கீதங்கள் 37:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

சங்கீதங்கள் 37:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

சங்கீதங்கள் 37:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

சங்கீதங்கள் 37:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.

சங்கீதங்கள் 37:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.

சங்கீதங்கள் 37:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

சங்கீதங்கள் 37:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும்.

சங்கீதங்கள் 37:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

சங்கீதங்கள் 37:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.

சங்கீதங்கள் 37:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

சங்கீதங்கள் 37:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

சங்கீதங்கள் 37:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.

சங்கீதங்கள் 37:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.

சங்கீதங்கள் 37:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.

சங்கீதங்கள் 37:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

சங்கீதங்கள் 37:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

சங்கீதங்கள் 37:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.

சங்கீதங்கள் 37:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

சங்கீதங்கள் 37:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.

சங்கீதங்கள் 37:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.

சங்கீதங்கள் 37:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.

சங்கீதங்கள் 37:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

சங்கீதங்கள் 37:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.

சங்கீதங்கள் 37:32 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

சங்கீதங்கள் 37:33 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.

சங்கீதங்கள் 37:34 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.

சங்கீதங்கள் 37:35 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

சங்கீதங்கள் 37:36 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், அவன் காணப்படவில்லை.

சங்கீதங்கள் 37:37 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.

சங்கீதங்கள் 37:38 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.

சங்கீதங்கள் 37:39 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.

சங்கீதங்கள் 37:40 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 37 (ASV) »
King James Version
Psalms 37 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 37 (GW) »
World English Bible
Psalms 37 (WEB) »
Louis Segond 1910
Psaumes 37 (LSG) »
Luther Bibel 1912
Psalm 37 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 37 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 37 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 37 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 37 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 37 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 37 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 37 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 37 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 37 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 37 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 37 (VIE) »
Reina Valera Antigua
Salmos 37 (RVA) »
La Sacra Bibbia
Salmi 37 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 37 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 37 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 37 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 37 (SV1917) »
Библия на русском
Псалтирь 37 (RUSV) »
Українська Біблія
Псалми 37 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 37 (KAR) »
Българска Библия
Псалми 37 (BULG) »
聖書 日本語
詩篇 37 (JPN) »
Det Norsk Bibel
Salmene 37 (NORSK) »
Biblia Takatifu
Zaburi 37 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 37 (SOM) »
De Heilige Schrift
Psalmen 37 (NLD) »
Dansk Bibel 1871
Salme 37 (DA1871) »

TAMIRV Book Selection List