சங்கீதங்கள் 37:21 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 37:21 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 37:21 TAMIRV Desktop Wallpaper - துன்மார்க்கன் - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 37:21 TAMIRV

துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 37:21 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 37:21 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 37:21 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபிரெயர் 13:16 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:16 (TAMIRV) »
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 112:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 112:5 (TAMIRV) »
இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.

2 கொரிந்தியர் 8:9 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 8:9 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே.

நீதிமொழிகள் 22:7 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 22:7 (TAMIRV) »
செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

உபாகமம் 28:12 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:12 (TAMIRV) »
ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், யெகோவா உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

சங்கீதங்கள் 112:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 112:9 (TAMIRV) »
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.

யோபு 31:16 TAMIRV Bible Verse Image
யோபு 31:16 (TAMIRV) »
ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,

எபிரெயர் 6:10 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 6:10 (TAMIRV) »
ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே.

உபாகமம் 15:9 TAMIRV Bible Verse Image
உபாகமம் 15:9 (TAMIRV) »
விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.

2 கொரிந்தியர் 9:6 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 9:6 (TAMIRV) »
பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:35 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:35 (TAMIRV) »
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:29 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:29 (TAMIRV) »
அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 37:21 (ASV) »
King James Version
Psalms 37:21 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 37:21 (GW) »
World English Bible
Psalms 37:21 (WEB) »
Louis Segond 1910
Psaumes 37:21 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 37:21 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 37:21 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 37:21 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 37:21 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 37:21 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 37:21 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 37:21 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 37:21 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 37:21 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 37:21 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 37:21 (VIE) »
Reina Valera Antigua
Salmos 37:21 (RVA) »
La Sacra Bibbia
Salmi 37:21 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 37:21 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 37:21 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 37:21 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 37:21 (SV1917) »
Библия на русском
Псалтирь 37:21 (RUSV) »
Українська Біблія
Псалми 37:21 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 37:21 (KAR) »
Българска Библия
Псалми 37:21 (BULG) »
聖書 日本語
詩篇 37:21 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 37:21 (SOM) »
De Heilige Schrift
Psalmen 37:21 (NLD) »
Dansk Bibel 1871
Salme 37:21 (DA1871) »

சங்கீதங்கள் 37 (TAMIRV) Verse Selection

சங்கீதங்கள் 37:1 சங்கீதங்கள் 37:2 சங்கீதங்கள் 37:3 சங்கீதங்கள் 37:4 சங்கீதங்கள் 37:5 சங்கீதங்கள் 37:6 சங்கீதங்கள் 37:7 சங்கீதங்கள் 37:8 சங்கீதங்கள் 37:9 சங்கீதங்கள் 37:10 சங்கீதங்கள் 37:11 சங்கீதங்கள் 37:12 சங்கீதங்கள் 37:13 சங்கீதங்கள் 37:14 சங்கீதங்கள் 37:15 சங்கீதங்கள் 37:16 சங்கீதங்கள் 37:17 சங்கீதங்கள் 37:18 சங்கீதங்கள் 37:19 சங்கீதங்கள் 37:20 சங்கீதங்கள் 37:21 சங்கீதங்கள் 37:22 சங்கீதங்கள் 37:23 சங்கீதங்கள் 37:24 சங்கீதங்கள் 37:25 சங்கீதங்கள் 37:26 சங்கீதங்கள் 37:27 சங்கீதங்கள் 37:28 சங்கீதங்கள் 37:29 சங்கீதங்கள் 37:30 சங்கீதங்கள் 37:31 சங்கீதங்கள் 37:32 சங்கீதங்கள் 37:33 சங்கீதங்கள் 37:34 சங்கீதங்கள் 37:35 சங்கீதங்கள் 37:36 சங்கீதங்கள் 37:37 சங்கீதங்கள் 37:38 சங்கீதங்கள் 37:39 சங்கீதங்கள் 37:40

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »