எபேசியர் 1:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபேசியர் 1:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபேசியர் 1:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture

எபேசியர் 1:1 TAMIRV

தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபேசியர் 1:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபேசியர் 1:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபேசியர் 1:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபேசியர் 1:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபேசியர் 1:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபேசியர் 1:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபேசியர் 1:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab

எபேசியர் 1:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபேசியர் 1:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

கொலோசெயர் 1:2 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:2 (TAMIRV) »
கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

2 கொரிந்தியர் 1:1 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:1 (TAMIRV) »
தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்தில் உள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடு முழுவதும் உள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறது என்னவென்றால்:

1 கொரிந்தியர் 1:1 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 1:1 (TAMIRV) »
தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,

கலாத்தியர் 1:1 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 1:1 (TAMIRV) »
மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும்,

ரோமர் 1:1 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:1 (TAMIRV) »
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

ரோமர் 1:7 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:7 (TAMIRV) »
தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுவதற்காக, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார்.

1 கொரிந்தியர் 4:17 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:17 (TAMIRV) »
இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவிற்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

எபேசியர் 6:21 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:21 (TAMIRV) »
அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 (TAMIRV) »
நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:14 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 17:14 (TAMIRV) »
இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1 (TAMIRV) »
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு:

ரோமர் 8:1 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:1 (TAMIRV) »
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.

Available Bible Translations

American Standard Version
Ephesians 1:1 (ASV) »
King James Version
Ephesians 1:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Ephesians 1:1 (GW) »
World English Bible
Ephesians 1:1 (WEB) »
Louis Segond 1910
Éphésiens 1:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इफिसियों 1:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਫ਼ਸੀਆਂ 1:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইফিচীয়া 1:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इफिसकरांस 1:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఎఫెసీ పత్రిక 1:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
એફેસીઓને 1:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಎಫೆಸದವರಿಗೆ 1:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أفَسُس 1:1 (AVD) »
Bíblia Sagrada Português
Efésios 1:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-phê-sô 1:1 (VIE) »
Reina Valera Antigua
Efesios 1:1 (RVA) »
La Sacra Bibbia
Efesini 1:1 (RIV) »
圣 经 简体中文和合本
以 弗 所 书 1:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 弗 所 書 1:1 (CUVT) »
Библия на русском
Ефесянам 1:1 (RUSV) »
Українська Біблія
ефесян 1:1 (UKR) »
Szent Biblia - Magyar
Efézus 1:1 (KAR) »
Българска Библия
Ефесяни 1:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Efesos 1:1 (SOM) »
De Heilige Schrift
Efeziërs 1:1 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »