எரேமியா 1:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 1:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 1:1 TAMIRV - பென்யமீன் - Bible Verse Picture

எரேமியா 1:1 TAMIRV

பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் மகன் எரேமியாவினுடைய வசனங்கள்:

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 1:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 1:1 TAMIRV - பென்யமீன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 1:1 TAMIRV - பென்யமீன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 1:1 TAMIRV - பென்யமீன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 1:1 TAMIRV - பென்யமீன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 1:1 TAMIRV - பென்யமீன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 1:1 TAMIRV - பென்யமீன் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 1:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 1:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 11:21 TAMIRV Bible Verse Image
எரேமியா 11:21 (TAMIRV) »
ஆதலால் நீ எங்கள் கையினால் இறக்காமல் இருக்க யெகோவாவுடைய பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் உயிரை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனிதரைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறார்:

1 நாளாகமம் 6:60 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 6:60 (TAMIRV) »
பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.

2 நாளாகமம் 36:21 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:21 (TAMIRV) »
யெகோவா எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருடங்களை மனநிறைவுடன் அனுபவித்து முடியும்வரை, அது பாழாகிக்கிடந்த நாட்களெல்லாம் அதாவது எழுபது வருடங்கள் முடியும்வரை ஓய்ந்திருந்தது.

எசேக்கியேல் 1:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 1:3 (TAMIRV) »
அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர்கள் தேசத்திலுள்ள கேபார் நதியின் அருகிலே பூசி என்னும் ஆசாரியனுடைய மகனாகிய எசேக்கியேலுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அங்கே யெகோவாவுடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

எரேமியா 32:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 32:7 (TAMIRV) »
இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் மகன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் உனக்கு உண்டு என்று சொல்வான் என்று சொன்னார்.

ஆமோஸ் 1:1 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 1:1 (TAMIRV) »
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள்.

யோசுவா 21:17 TAMIRV Bible Verse Image
யோசுவா 21:17 (TAMIRV) »
பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கேபாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,

ஏசாயா 1:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:1 (TAMIRV) »
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் ஆட்சியின் காலங்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி.

ஆமோஸ் 7:10 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 7:10 (TAMIRV) »
அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்கிறான்; தேசம் அவனுடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.

ஏசாயா 2:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 2:1 (TAMIRV) »
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும்குறித்துக் கண்ட காட்சி.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 1:1 (ASV) »
King James Version
Jeremiah 1:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 1:1 (GW) »
World English Bible
Jeremiah 1:1 (WEB) »
Louis Segond 1910
Jérémie 1:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 1:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 1:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 1:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 1:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 1:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 1:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 1:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 1:1 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 1:1 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 1:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 1:1 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 1:1 (RVA) »
La Sacra Bibbia
Geremia 1:1 (RIV) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 1:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 1:1 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 1:1 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 1:1 (SV1917) »
Библия на русском
Иеремия 1:1 (RUSV) »
Українська Біблія
Єремія 1:1 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 1:1 (KAR) »
Българска Библия
Еремия 1:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 1:1 (SOM) »
De Heilige Schrift
Jeremia 1:1 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »