யாத்திராகமம் 29:9 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 29:9 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 29:9 TAMIRV Desktop Wallpaper - ஆரோனுக்கும் - Desktop Bible Verse Wallpaper

யாத்திராகமம் 29:9 TAMIRV

ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்புக்கச்சைகளைக் கட்டி, அவனுடைய மகன்களுக்கு தொப்பிகளையும் அணிந்து, இப்படியாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பிரதிஷ்டை செய்யவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 29:9 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 29:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 29:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 18:7 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 18:7 (TAMIRV) »
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன்னுடைய மகன்களும் பலிபீடத்திற்கும் திரைக்கு உட்புறத்திற்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்வதற்காக, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கவேண்டும்; உங்களுடைய ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு பரிசாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படவேண்டும்” என்றார்.

லேவியராகமம் 8:22 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 8:22 (TAMIRV) »
பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

யாத்திராகமம் 28:40 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:40 (TAMIRV) »
“ஆரோனுடைய மகன்களுக்கும், மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், தலைப்பட்டைகளையும் உண்டாக்கவேண்டும்.

எபிரெயர் 7:23 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:23 (TAMIRV) »
அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்.

எபிரெயர் 7:11 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:11 (TAMIRV) »
அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன?

எபிரெயர் 5:10 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 5:10 (TAMIRV) »
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது.

உபாகமம் 18:5 TAMIRV Bible Verse Image
உபாகமம் 18:5 (TAMIRV) »
அவனும் அவனுடைய மகன்களும் எல்லா நாட்களும் யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஆராதனைசெய்ய நிற்பதற்காக, உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரத்தார் எல்லோருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.

எண்ணாகமம் 16:10 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:10 (TAMIRV) »
அவர் உன்னையும் உன்னோடு லேவியின் சந்ததியாராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரச்செய்ததும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?

எண்ணாகமம் 25:13 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 25:13 (TAMIRV) »
அவன் தன்னுடைய தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நிரந்தர ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல்” என்றார்.

எண்ணாகமம் 16:40 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:40 (TAMIRV) »
ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் யெகோவாவுடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, யெகோவா மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

எண்ணாகமம் 3:10 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 3:10 (TAMIRV) »
ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.

எண்ணாகமம் 16:35 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:35 (TAMIRV) »
அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.

Available Bible Translations

American Standard Version
Exodus 29:9 (ASV) »
King James Version
Exodus 29:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 29:9 (GW) »
World English Bible
Exodus 29:9 (WEB) »
Louis Segond 1910
Exode 29:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 29:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 29:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 29:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 29:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 29:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 29:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 29:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 29:9 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 29:9 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 29:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 29:9 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 29:9 (RVA) »
La Sacra Bibbia
Esodo 29:9 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 29:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 29:9 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 29:9 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 29:9 (SV1917) »
Библия на русском
Исход 29:9 (RUSV) »
Українська Біблія
Вихід 29:9 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 29:9 (KAR) »
Българска Библия
Изход 29:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 29:9 (SOM) »
De Heilige Schrift
Exodus 29:9 (NLD) »

யாத்திராகமம் 29 (TAMIRV) Verse Selection

யாத்திராகமம் 29:1 யாத்திராகமம் 29:2 யாத்திராகமம் 29:3 யாத்திராகமம் 29:4 யாத்திராகமம் 29:5 யாத்திராகமம் 29:6 யாத்திராகமம் 29:7 யாத்திராகமம் 29:8 யாத்திராகமம் 29:9 யாத்திராகமம் 29:10 யாத்திராகமம் 29:11 யாத்திராகமம் 29:12 யாத்திராகமம் 29:13 யாத்திராகமம் 29:14 யாத்திராகமம் 29:15 யாத்திராகமம் 29:16 யாத்திராகமம் 29:17 யாத்திராகமம் 29:18 யாத்திராகமம் 29:19 யாத்திராகமம் 29:20 யாத்திராகமம் 29:21 யாத்திராகமம் 29:22 யாத்திராகமம் 29:23 யாத்திராகமம் 29:24 யாத்திராகமம் 29:25 யாத்திராகமம் 29:26 யாத்திராகமம் 29:27 யாத்திராகமம் 29:28 யாத்திராகமம் 29:29 யாத்திராகமம் 29:30 யாத்திராகமம் 29:31 யாத்திராகமம் 29:32 யாத்திராகமம் 29:33 யாத்திராகமம் 29:34 யாத்திராகமம் 29:35 யாத்திராகமம் 29:36 யாத்திராகமம் 29:37 யாத்திராகமம் 29:38 யாத்திராகமம் 29:39 யாத்திராகமம் 29:40 யாத்திராகமம் 29:41 யாத்திராகமம் 29:42 யாத்திராகமம் 29:43 யாத்திராகமம் 29:44 யாத்திராகமம் 29:45 யாத்திராகமம் 29:46

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »