மத்தேயு 13:38 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 13:38 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 13:38 TAMIRV Desktop Wallpaper - நிலம் உலகம்; நல்ல - Desktop Bible Verse Wallpaper

மத்தேயு 13:38 TAMIRV

நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்;

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 13:38 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 13:38 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 13:38 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 8:44 TAMIRV Bible Verse Image
யோவான் 8:44 (TAMIRV) »
நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.

ஆதியாகமம் 3:15 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 3:15 (TAMIRV) »
உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.

1 யோவான் 3:8 TAMIRV Bible Verse Image
1 யோவான் 3:8 (TAMIRV) »
பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:10 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:10 (TAMIRV) »
எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ?

1 பேதுரு 1:23 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:23 (TAMIRV) »
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே.

பிலிப்பியர் 3:18 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:18 (TAMIRV) »
ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

யோவான் 12:24 TAMIRV Bible Verse Image
யோவான் 12:24 (TAMIRV) »
உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும்.

மத்தேயு 13:19 TAMIRV Bible Verse Image
மத்தேயு 13:19 (TAMIRV) »
ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

ரோமர் 10:18 TAMIRV Bible Verse Image
ரோமர் 10:18 (TAMIRV) »
இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.

யாக்கோபு 2:5 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:5 (TAMIRV) »
என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

யாக்கோபு 1:18 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:18 (TAMIRV) »
அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.

கொலோசெயர் 1:6 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:6 (TAMIRV) »
அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;

Available Bible Translations

American Standard Version
Matthew 13:38 (ASV) »
King James Version
Matthew 13:38 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 13:38 (GW) »
World English Bible
Matthew 13:38 (WEB) »
Louis Segond 1910
Matthieu 13:38 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 13:38 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 13:38 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 13:38 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 13:38 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 13:38 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 13:38 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 13:38 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 13:38 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 13:38 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 13:38 (VIE) »
Reina Valera Antigua
Mateo 13:38 (RVA) »
La Sacra Bibbia
Matteo 13:38 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 13:38 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 13:38 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 13:38 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 13:38 (SV1917) »
Библия на русском
Матфея 13:38 (RUSV) »
Українська Біблія
Матвія 13:38 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 13:38 (KAR) »
Българска Библия
Матей 13:38 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 13:38 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 13:38 (NLD) »

மத்தேயு 13 (TAMIRV) Verse Selection

மத்தேயு 13:1 மத்தேயு 13:2 மத்தேயு 13:3 மத்தேயு 13:4 மத்தேயு 13:5 மத்தேயு 13:6 மத்தேயு 13:7 மத்தேயு 13:8 மத்தேயு 13:9 மத்தேயு 13:10 மத்தேயு 13:11 மத்தேயு 13:12 மத்தேயு 13:13 மத்தேயு 13:14 மத்தேயு 13:15 மத்தேயு 13:16 மத்தேயு 13:17 மத்தேயு 13:18 மத்தேயு 13:19 மத்தேயு 13:20 மத்தேயு 13:21 மத்தேயு 13:22 மத்தேயு 13:23 மத்தேயு 13:24 மத்தேயு 13:25 மத்தேயு 13:26 மத்தேயு 13:27 மத்தேயு 13:28 மத்தேயு 13:29 மத்தேயு 13:30 மத்தேயு 13:31 மத்தேயு 13:32 மத்தேயு 13:33 மத்தேயு 13:34 மத்தேயு 13:35 மத்தேயு 13:36 மத்தேயு 13:37 மத்தேயு 13:38 மத்தேயு 13:39 மத்தேயு 13:40 மத்தேயு 13:41 மத்தேயு 13:42 மத்தேயு 13:43 மத்தேயு 13:44 மத்தேயு 13:45 மத்தேயு 13:46 மத்தேயு 13:47 மத்தேயு 13:48 மத்தேயு 13:49 மத்தேயு 13:50 மத்தேயு 13:51 மத்தேயு 13:52 மத்தேயு 13:53 மத்தேயு 13:54 மத்தேயு 13:55 மத்தேயு 13:56 மத்தேயு 13:57 மத்தேயு 13:58

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »