ஏசாயா 33:8 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஏசாயா 33:8 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 33:8 TAMIRV Mobile Phone Wallpaper - பாதைகள் பாழாயின; - Mobile Bible Verse Wallpaper

ஏசாயா 33:8 TAMIRV

பாதைகள் பாழாயின; வழிப்போக்கர்கள் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழுகிறான்; மனிதனை மதிக்காமல் போகிறான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 33:8 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

ஏசாயா 33:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 33:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நியாயாதிபதிகள் 5:6 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 5:6 (TAMIRV) »
ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.

ஏசாயா 35:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 35:8 (TAMIRV) »
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.

புலம்பல் 1:4 TAMIRV Bible Verse Image
புலம்பல் 1:4 (TAMIRV) »
பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது; அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.

ஏசாயா 10:29 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:29 (TAMIRV) »
கணவாயைத் தாண்டி, கேபாவிலே முகாமிடுகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.

ஏசாயா 10:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:13 (TAMIRV) »
அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் மக்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிமக்களைத் தாழ்த்தினேன்.

ஏசாயா 36:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 36:1 (TAMIRV) »
எசேக்கியா ராஜா அரசாண்ட பதினான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.

ஏசாயா 10:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:9 (TAMIRV) »
கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆனதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?

சங்கீதங்கள் 10:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 10:5 (TAMIRV) »
அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.

2 இராஜாக்கள் 18:20 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:20 (TAMIRV) »
போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய் பேச்சேயல்லாமல் வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?

2 இராஜாக்கள் 18:13 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:13 (TAMIRV) »
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான்.

1 சாமுவேல் 17:26 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:26 (TAMIRV) »
அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.

1 சாமுவேல் 17:10 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:10 (TAMIRV) »
பின்னும் அந்தப் பெலிஸ்தியன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய இராணுவங்களுக்கு சவால் விட்டேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்செய்ய ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 33:8 (ASV) »
King James Version
Isaiah 33:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 33:8 (GW) »
World English Bible
Isaiah 33:8 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 33:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 33:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 33:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 33:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 33:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 33:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 33:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 33:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 33:8 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 33:8 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 33:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 33:8 (VIE) »
Reina Valera Antigua
Isaías 33:8 (RVA) »
La Sacra Bibbia
Isaia 33:8 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 33:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 33:8 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 33:8 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 33:8 (SV1917) »
Библия на русском
Исаия 33:8 (RUSV) »
Українська Біблія
Ісая 33:8 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 33:8 (KAR) »
Българска Библия
Исая 33:8 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 33:8 (SOM) »
De Heilige Schrift
Jesaja 33:8 (NLD) »
Dansk Bibel 1871
Esajas 33:8 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »