யோசுவா 5:13 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யோசுவா 5:13 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோசுவா 5:13 TAMIRV Mobile Phone Wallpaper - பின்னும் யோசுவா - Mobile Bible Verse Wallpaper

யோசுவா 5:13 TAMIRV

பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவிய பட்டயம் அவருடைய கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ அல்லது எங்களுடைய சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோசுவா 5:13 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

யோசுவா 5:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோசுவா 5:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 18:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 18:2 (TAMIRV) »
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று மனிதர்கள் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைவரைக்கும் குனிந்து:

எண்ணாகமம் 22:23 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 22:23 (TAMIRV) »
யெகோவாவுடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போனது; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.

எண்ணாகமம் 22:31 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 22:31 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற யெகோவாவுடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

1 நாளாகமம் 21:30 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 21:30 (TAMIRV) »
தாவீது யெகோவாவுடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.

தானியேல் 10:5 TAMIRV Bible Verse Image
தானியேல் 10:5 (TAMIRV) »
என் கண்களை ஏறெடுக்கும்போது, சணல்உடை அணிந்து, தமது இடுப்பில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் கண்டேன்.

ஓசியா 12:3 TAMIRV Bible Verse Image
ஓசியா 12:3 (TAMIRV) »
அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.

யாத்திராகமம் 23:23 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:23 (TAMIRV) »
என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன்.

ஆதியாகமம் 32:24 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 32:24 (TAMIRV) »
யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி,

சகரியா 1:8 TAMIRV Bible Verse Image
சகரியா 1:8 (TAMIRV) »
இதோ, இன்று இரவிலே சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு மனிதனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் இருந்தன.

நியாயாதிபதிகள் 13:11 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 13:11 (TAMIRV) »
அப்பொழுது மனோவா எழுந்து, தன்னுடைய மனைவியின் பின்னாலே போய், அவரிடத்திற்கு வந்து: இந்தப் பெண்ணோடு பேசியவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.

1 நாளாகமம் 21:27 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 21:27 (TAMIRV) »
தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:10 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:10 (TAMIRV) »
அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:

Available Bible Translations

American Standard Version
Joshua 5:13 (ASV) »
King James Version
Joshua 5:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Joshua 5:13 (GW) »
World English Bible
Joshua 5:13 (WEB) »
Louis Segond 1910
Josué 5:13 (LSG) »
Luther Bibel 1912
Josua 5:13 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहोशू 5:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸ਼ਵਾ 5:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহোচূৱা 5:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहोशवा 5:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహోషువ 5:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યહોશુઆ 5:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೋಶುವನು 5:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يَشُوع 5:13 (AVD) »
תנ ך עברי מודרני
יהושע 5:13 (HEB) »
Bíblia Sagrada Português
Joshua 5:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giô-sua 5:13 (VIE) »
Reina Valera Antigua
Josué 5:13 (RVA) »
La Sacra Bibbia
Giosué 5:13 (RIV) »
圣 经 简体中文和合本
约 书 亚 记 5:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 書 亞 記 5:13 (CUVT) »
Bibla e Shenjtë
Jozueu 5:13 (ALB) »
Svenska Bibeln 1917
Josua 5:13 (SV1917) »
Библия на русском
Иисус Навин 5:13 (RUSV) »
Українська Біблія
Ісус Навин 5:13 (UKR) »
Szent Biblia - Magyar
Józsué 5:13 (KAR) »
Българска Библия
Исус Навиев 5:13 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yashuuca 5:13 (SOM) »
De Heilige Schrift
Jozua 5:13 (NLD) »
Dansk Bibel 1871
Josua 5:13 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »