நீதிமொழிகள் Chapter 11 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 11 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 11 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 11:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

நீதிமொழிகள் 11:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

நீதிமொழிகள் 11:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

நீதிமொழிகள் 11:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

நீதிமொழிகள் 11:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.

நீதிமொழிகள் 11:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.

நீதிமொழிகள் 11:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.

நீதிமொழிகள் 11:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

நீதிமொழிகள் 11:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.

நீதிமொழிகள் 11:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.

நீதிமொழிகள் 11:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.

நீதிமொழிகள் 11:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.

நீதிமொழிகள் 11:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

நீதிமொழிகள் 11:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.

நீதிமொழிகள் 11:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.

நீதிமொழிகள் 11:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.

நீதிமொழிகள் 11:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.

நீதிமொழிகள் 11:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

நீதிமொழிகள் 11:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.

நீதிமொழிகள் 11:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.

நீதிமொழிகள் 11:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.

நீதிமொழிகள் 11:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.

நீதிமொழிகள் 11:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.

நீதிமொழிகள் 11:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு.

நீதிமொழிகள் 11:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

நீதிமொழிகள் 11:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.

நீதிமொழிகள் 11:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.

நீதிமொழிகள் 11:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.

நீதிமொழிகள் 11:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.

நீதிமொழிகள் 11:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமானுடைய பலன் ஜீவமரம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

நீதிமொழிகள் 11:31 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 11 (ASV) »
King James Version
Proverbs 11 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 11 (GW) »
World English Bible
Proverbs 11 (WEB) »
Louis Segond 1910
Proverbes 11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 11 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 11 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 11 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 11 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 11 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 11 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 11 (CUVT) »
Библия на русском
Притчи 11 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 11 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 11 (KAR) »
Българска Библия
Притчи 11 (BULG) »
聖書 日本語
箴言 11 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 11 (SOM) »
De Heilige Schrift
Spreuken 11 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List