நீதிமொழிகள் Chapter 29 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 29 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 29 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 29:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.

நீதிமொழிகள் 29:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள்.

நீதிமொழிகள் 29:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.

நீதிமொழிகள் 29:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான்.

நீதிமொழிகள் 29:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

நீதிமொழிகள் 29:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.

நீதிமொழிகள் 29:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.

நீதிமொழிகள் 29:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.

நீதிமொழிகள் 29:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

நீதிமொழிகள் 29:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.

நீதிமொழிகள் 29:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

நீதிமொழிகள் 29:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள்.

நீதிமொழிகள் 29:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார்.

நீதிமொழிகள் 29:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.

நீதிமொழிகள் 29:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான்.

நீதிமொழிகள் 29:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.

நீதிமொழிகள் 29:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

நீதிமொழிகள் 29:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

நீதிமொழிகள் 29:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான்.

நீதிமொழிகள் 29:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.

நீதிமொழிகள் 29:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.

நீதிமொழிகள் 29:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; கடுங்கோபி பெரும்பாதகன்.

நீதிமொழிகள் 29:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான்.

நீதிமொழிகள் 29:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

நீதிமொழிகள் 29:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

நீதிமொழிகள் 29:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.

நீதிமொழிகள் 29:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 29 (ASV) »
King James Version
Proverbs 29 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 29 (GW) »
World English Bible
Proverbs 29 (WEB) »
Louis Segond 1910
Proverbes 29 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 29 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 29 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 29 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 29 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 29 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 29 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 29 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 29 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 29 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 29 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 29 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 29 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 29 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 29 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 29 (CUVT) »
Библия на русском
Притчи 29 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 29 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 29 (KAR) »
Българска Библия
Притчи 29 (BULG) »
聖書 日本語
箴言 29 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 29 (SOM) »
De Heilige Schrift
Spreuken 29 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List