நீதிமொழிகள் Chapter 20 TAMIRV Bible Verse Images

நீதிமொழிகள் 20 Bible Verse Pictures. Choose from a large collection of inspirational, motivational and encouraging Bible verses with pictures of nature. Download and share நீதிமொழிகள் 20 inspirational Bible verse images. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.


நீதிமொழிகள் 20:1 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

நீதிமொழிகள் 20:2 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான்.

நீதிமொழிகள் 20:3 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.

நீதிமொழிகள் 20:4 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.

நீதிமொழிகள் 20:5 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.

நீதிமொழிகள் 20:6 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்?

நீதிமொழிகள் 20:7 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்.

நீதிமொழிகள் 20:8 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.

நீதிமொழிகள் 20:9 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்?

நீதிமொழிகள் 20:10 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

நீதிமொழிகள் 20:11 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும்.

நீதிமொழிகள் 20:12 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார்.

நீதிமொழிகள் 20:13 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.

நீதிமொழிகள் 20:14 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.

நீதிமொழிகள் 20:15 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம்.

நீதிமொழிகள் 20:16 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.

நீதிமொழிகள் 20:17 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

நீதிமொழிகள் 20:18 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்செய்.

நீதிமொழிகள் 20:19 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.

நீதிமொழிகள் 20:20 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.

நீதிமொழிகள் 20:21 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.

நீதிமொழிகள் 20:22 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.

நீதிமொழிகள் 20:23 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வெவ்வேறான நிறைகற்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.

நீதிமொழிகள் 20:24 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி?

நீதிமொழிகள் 20:25 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும்.

நீதிமொழிகள் 20:26 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

நீதிமொழிகள் 20:27 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.

நீதிமொழிகள் 20:28 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான்.

நீதிமொழிகள் 20:29 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.

நீதிமொழிகள் 20:30 (TAMIRV)
Square Portrait Landscape 4K UHD
காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 20 (ASV) »
King James Version
Proverbs 20 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 20 (GW) »
World English Bible
Proverbs 20 (WEB) »
Louis Segond 1910
Proverbes 20 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 20 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 20 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 20 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 20 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 20 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 20 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 20 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 20 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 20 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 20 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 20 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 20 (RVA) »
La Sacra Bibbia
Proverbi 20 (RIV) »
圣 经 简体中文和合本
箴 言 20 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 20 (CUVT) »
Библия на русском
Притчи 20 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 20 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 20 (KAR) »
Българска Библия
Притчи 20 (BULG) »
聖書 日本語
箴言 20 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 20 (SOM) »
De Heilige Schrift
Spreuken 20 (NLD) »

நீதிமொழிகள் (TAMIRV) Chapter Selection

TAMIRV Book Selection List