1 நாளாகமம் 18:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 நாளாகமம் 18:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 நாளாகமம் 18:2 TAMIRV - அவன் - Bible Verse Picture

1 நாளாகமம் 18:2 TAMIRV

அவன் மோவாபியர்களையும் தோற்கடித்ததால், மோவாபியர்கள் தாவீதிற்கு பணிவிடை செய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 நாளாகமம் 18:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 நாளாகமம் 18:2 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 நாளாகமம் 18:2 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 நாளாகமம் 18:2 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 நாளாகமம் 18:2 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 நாளாகமம் 18:2 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 நாளாகமம் 18:2 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab

1 நாளாகமம் 18:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 நாளாகமம் 18:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 24:17 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 24:17 (TAMIRV) »
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் சந்ததி எல்லோரையும் நிர்மூலமாக்கும்.

ஏசாயா 11:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 11:14 (TAMIRV) »
அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.

சங்கீதங்கள் 60:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 60:8 (TAMIRV) »
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

சங்கீதங்கள் 68:29 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 68:29 (TAMIRV) »
எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.

சங்கீதங்கள் 72:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 72:8 (TAMIRV) »
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.

2 இராஜாக்கள் 3:4 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 3:4 (TAMIRV) »
மோவாபின் ராஜாவாகிய மேசா, திரளான ஆடுமாடுகளை உடையவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவிற்கு ஒரு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், ஒரு இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.

1 இராஜாக்கள் 10:2 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 10:2 (TAMIRV) »
திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள்.

1 இராஜாக்கள் 10:25 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 10:25 (TAMIRV) »
ஒவ்வொரு வருடமும் அவரவர் தங்களுடைய காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப்பொருட்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.

2 சாமுவேல் 8:2 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 8:2 (TAMIRV) »
அவன் மோவாபியர்களையும் முறியடித்து, அவர்களைத் தரையிலே படுக்கச்செய்து, அவர்கள்மேல் நூல்போட்டு அளவெடுத்து இரண்டு வரிசை மனிதர்களைக் கொன்றுபோட்டு, ஒரு வரிசை மனிதர்களை உயிரோடு வைத்தான்; இவ்விதமாக மோவாபியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.

1 சாமுவேல் 10:27 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 10:27 (TAMIRV) »
ஆனாலும் சில பயனற்ற மக்கள்: இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைசெய்தார்கள்; அவனோ காது கேட்காதவனைப்போல இருந்தான்.

நியாயாதிபதிகள் 3:29 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 3:29 (TAMIRV) »
அக்காலத்திலே மோவாபியர்களில் ஏறக்குறையப் 10,000 பேரை வெட்டினார்கள்; அவர்கள் எல்லாரும் திறமையுள்ளவர்களும் பலசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.

ஏசாயா 16:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 16:1 (TAMIRV) »
தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணம் முதல் வனாந்திரம்வரை சேர்த்து மகளாகிய சீயோனின் மலைக்கு அனுப்புங்கள்.

Available Bible Translations

American Standard Version
1 Chronicles 18:2 (ASV) »
King James Version
1 Chronicles 18:2 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Chronicles 18:2 (GW) »
World English Bible
1 Chronicles 18:2 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 इतिहास 18:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਇਤਿਹਾਸ 18:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 বংশাৱলি 18:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 इतिहास 18:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 దినవృత్తాంతాలు 18:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 કાળવૃતાંત 18:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಪೂರ್ವಕಾಲವೃತ್ತಾಂತ 18:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
١ أخبار 18:2 (AVD) »
תנ ך עברי מודרני
דברי הימים א 18:2 (HEB) »
Bíblia Sagrada Português
1 Crônicas 18:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Sử Ký 18:2 (VIE) »
Reina Valera Antigua
1 Crónicas 18:2 (RVA) »
圣 经 简体中文和合本
历 代 志 上 18:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
歷 代 志 上 18:2 (CUVT) »
Библия на русском
1 Паралипоменон 18:2 (RUSV) »
Українська Біблія
1 хроніки 18:2 (UKR) »
Szent Biblia - Magyar
1 Krónika 18:2 (KAR) »
Българска Библия
1 Летописи 18:2 (BULG) »
De Heilige Schrift
1 Kronieken 18:2 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »