1 நாளாகமம் 29:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 நாளாகமம் 29:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 நாளாகமம் 29:17 TAMIRV - என்னுடைய தேவனே, - Bible Verse Picture

1 நாளாகமம் 29:17 TAMIRV

என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 நாளாகமம் 29:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 நாளாகமம் 29:17 TAMIRV - என்னுடைய தேவனே, - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 நாளாகமம் 29:17 TAMIRV - என்னுடைய தேவனே, - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 நாளாகமம் 29:17 TAMIRV - என்னுடைய தேவனே, - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 நாளாகமம் 29:17 TAMIRV - என்னுடைய தேவனே, - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 நாளாகமம் 29:17 TAMIRV - என்னுடைய தேவனே, - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 நாளாகமம் 29:17 TAMIRV - என்னுடைய தேவனே, - Bible Verse Picture
View New Tab

1 நாளாகமம் 29:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 நாளாகமம் 29:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 17:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 17:10 (TAMIRV) »
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

1 சாமுவேல் 16:7 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 16:7 (TAMIRV) »
யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

1 நாளாகமம் 28:9 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 28:9 (TAMIRV) »
என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.

நீதிமொழிகள் 11:20 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 11:20 (TAMIRV) »
மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.

நீதிமொழிகள் 15:8 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 15:8 (TAMIRV) »
துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

நீதிமொழிகள் 16:2 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:2 (TAMIRV) »
மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.

2 கொரிந்தியர் 1:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:12 (TAMIRV) »
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.

1 தெசலோனிக்கேயர் 2:10 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 2:10 (TAMIRV) »
விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.

சங்கீதங்கள் 51:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 51:6 (TAMIRV) »
இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

பிலிப்பியர் 1:7 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:7 (TAMIRV) »
என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.

எபிரெயர் 4:12 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 4:12 (TAMIRV) »
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.

யோவான் 1:47 TAMIRV Bible Verse Image
யோவான் 1:47 (TAMIRV) »
இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.

Available Bible Translations

American Standard Version
1 Chronicles 29:17 (ASV) »
GOD’S WORD® (GW)
1 Chronicles 29:17 (GW) »
World English Bible
1 Chronicles 29:17 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 इतिहास 29:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਇਤਿਹਾਸ 29:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 বংশাৱলি 29:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 इतिहास 29:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 దినవృత్తాంతాలు 29:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 કાળવૃતાંત 29:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಪೂರ್ವಕಾಲವೃತ್ತಾಂತ 29:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
١ أخبار 29:17 (AVD) »
תנ ך עברי מודרני
דברי הימים א 29:17 (HEB) »
Bíblia Sagrada Português
1 Crônicas 29:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Sử Ký 29:17 (VIE) »
Reina Valera Antigua
1 Crónicas 29:17 (RVA) »
圣 经 简体中文和合本
历 代 志 上 29:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
歷 代 志 上 29:17 (CUVT) »
Библия на русском
1 Паралипоменон 29:17 (RUSV) »
Українська Біблія
1 хроніки 29:17 (UKR) »
Szent Biblia - Magyar
1 Krónika 29:17 (KAR) »
Българска Библия
1 Летописи 29:17 (BULG) »
De Heilige Schrift
1 Kronieken 29:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »