1 இராஜாக்கள் 3:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 இராஜாக்கள் 3:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 இராஜாக்கள் 3:14 TAMIRV - உன்னுடைய - Bible Verse Picture

1 இராஜாக்கள் 3:14 TAMIRV

உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியமங்களையும் கைக்கொண்டு, என்னுடைய வழிகளில் நடந்தால், உன்னுடைய நாட்களையும் நீடித்திருக்கச்செய்வேன் என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 இராஜாக்கள் 3:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 இராஜாக்கள் 3:14 TAMIRV - உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 இராஜாக்கள் 3:14 TAMIRV - உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 இராஜாக்கள் 3:14 TAMIRV - உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 இராஜாக்கள் 3:14 TAMIRV - உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 இராஜாக்கள் 3:14 TAMIRV - உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 இராஜாக்கள் 3:14 TAMIRV - உன்னுடைய - Bible Verse Picture
View New Tab

1 இராஜாக்கள் 3:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 இராஜாக்கள் 3:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 3:2 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 3:2 (TAMIRV) »
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும்.

சங்கீதங்கள் 91:16 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:16 (TAMIRV) »
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

நீதிமொழிகள் 3:16 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 3:16 (TAMIRV) »
அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

1 இராஜாக்கள் 3:6 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 3:6 (TAMIRV) »
அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர்.

சகரியா 3:7 TAMIRV Bible Verse Image
சகரியா 3:7 (TAMIRV) »
சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் ஆலய வளாகங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.

1 இராஜாக்கள் 15:5 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 15:5 (TAMIRV) »
தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

சங்கீதங்கள் 132:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 132:12 (TAMIRV) »
உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், யெகோவா தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.

சங்கீதங்கள் 21:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 21:4 (TAMIRV) »
அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.

உபாகமம் 5:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:16 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:22 (TAMIRV) »
பின்பு தேவன் சவுலைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். ஈசாயின் மகனாகிய தாவீதை என் மனதிற்கு பிடித்தவனாகப் பார்த்தேன்; எனக்கு விருப்பமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியும் சொன்னார்.

2 நாளாகமம் 29:2 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 29:2 (TAMIRV) »
அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.

2 நாளாகமம் 7:17 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 7:17 (TAMIRV) »
உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,

Available Bible Translations

American Standard Version
1 Kings 3:14 (ASV) »
King James Version
1 Kings 3:14 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Kings 3:14 (GW) »
World English Bible
1 Kings 3:14 (WEB) »
Louis Segond 1910
1 Rois 3:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 राजाओं 3:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਰਾਜਿਆਂ 3:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 ৰাজাৱলী 3:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 राजे 3:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 రాజులు 3:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 રાજાઓ 3:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಅರಸುಗಳು 3:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمُلُوكِ ٱلْأَوَّلُ 3:14 (AVD) »
תנ ך עברי מודרני
מלכים א 3:14 (HEB) »
Bíblia Sagrada Português
1 Reis 3:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Các Vua 3:14 (VIE) »
Reina Valera Antigua
1 Reyes 3:14 (RVA) »
La Sacra Bibbia
1 Re 3:14 (RIV) »
圣 经 简体中文和合本
列 王 记 上 3:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
列 王 紀 上 3:14 (CUVT) »
Библия на русском
3 Царств 3:14 (RUSV) »
Українська Біблія
1 царів 3:14 (UKR) »
Szent Biblia - Magyar
1 Királyok 3:14 (KAR) »
Българска Библия
3 Царе 3:14 (BULG) »
De Heilige Schrift
1 Koningen 3:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »