1 சாமுவேல் 8:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 சாமுவேல் 8:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 சாமுவேல் 8:3 TAMIRV - ஆனாலும் அவனுடைய - Bible Verse Picture

1 சாமுவேல் 8:3 TAMIRV

ஆனாலும் அவனுடைய மகன்கள் அவனுடைய வழிகளில் நடக்காமல், பொருளாசைக்குச் சாய்ந்து, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 சாமுவேல் 8:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 சாமுவேல் 8:3 TAMIRV - ஆனாலும் அவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 சாமுவேல் 8:3 TAMIRV - ஆனாலும் அவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 சாமுவேல் 8:3 TAMIRV - ஆனாலும் அவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 சாமுவேல் 8:3 TAMIRV - ஆனாலும் அவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 சாமுவேல் 8:3 TAMIRV - ஆனாலும் அவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 சாமுவேல் 8:3 TAMIRV - ஆனாலும் அவனுடைய - Bible Verse Picture
View New Tab

1 சாமுவேல் 8:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 சாமுவேல் 8:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 16:19 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:19 (TAMIRV) »
நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

1 தீமோத்தேயு 6:10 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:10 (TAMIRV) »
பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சங்கீதங்கள் 15:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 15:5 (TAMIRV) »
தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

2 சாமுவேல் 15:4 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 15:4 (TAMIRV) »
பின்னும் அப்சலோம்: சிக்கலான வழக்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படி, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாக இருக்கும் என்பான்.

யாத்திராகமம் 18:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 18:21 (TAMIRV) »
மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும்.

யாத்திராகமம் 23:8 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:8 (TAMIRV) »
லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.

1 இராஜாக்கள் 12:6 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 12:6 (TAMIRV) »
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன்னுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு முன்பாக நின்ற முதியவர்களோடு ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

2 இராஜாக்கள் 21:1 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 21:1 (TAMIRV) »
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள்.

சங்கீதங்கள் 26:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 26:10 (TAMIRV) »
அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.

ஏசாயா 33:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 33:15 (TAMIRV) »
நீதியாக நடந்து, செம்மையானவைகளைப் பேசி, துன்பம் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, லஞ்சங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தம் சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவன் எவனோ,

எரேமியா 22:15 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:15 (TAMIRV) »
நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறதினால் ராஜாவாக இருப்பாயோ? உன் தகப்பன் சாப்பிட்டுக் குடித்து, நியாயமும் நீதியும் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

1 தீமோத்தேயு 3:3 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 3:3 (TAMIRV) »
அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,

Available Bible Translations

American Standard Version
1 Samuel 8:3 (ASV) »
King James Version
1 Samuel 8:3 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Samuel 8:3 (GW) »
World English Bible
1 Samuel 8:3 (WEB) »
Louis Segond 1910
1 Samuel 8:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 शमूएल 8:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਸਮੂਏਲ 8:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 চমূৱেল 8:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 शमुवेल 8:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 సమూయేలు 8:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 શમુએલ 8:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಸಮುವೇಲನು 8:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
صَمُوئِيلَ ٱلْأَوَّلُ 8:3 (AVD) »
תנ ך עברי מודרני
שמואל א 8:3 (HEB) »
Bíblia Sagrada Português
1 Samuel 8:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Sa-mu-ên 8:3 (VIE) »
Reina Valera Antigua
1 Samuel 8:3 (RVA) »
圣 经 简体中文和合本
撒 母 耳 记 上 8:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 母 耳 記 上 8:3 (CUVT) »
Bibla e Shenjtë
1 Samuelit 8:3 (ALB) »
Библия на русском
1 Царств 8:3 (RUSV) »
Українська Біблія
1 Самуїлова 8:3 (UKR) »
Szent Biblia - Magyar
1 Sámuel 8:3 (KAR) »
Българска Библия
1 Царе 8:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Samuu'eel Kowaad 8:3 (SOM) »
De Heilige Schrift
1 Samuël 8:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »