1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV - இயேசுவானவர் - Bible Verse Picture

1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV

இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV - இயேசுவானவர் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV - இயேசுவானவர் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV - இயேசுவானவர் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV - இயேசுவானவர் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV - இயேசுவானவர் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV - இயேசுவானவர் - Bible Verse Picture
View New Tab

1 தெசலோனிக்கேயர் 4:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 தெசலோனிக்கேயர் 4:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 8:11 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:11 (TAMIRV) »
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

ஏசாயா 26:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 26:19 (TAMIRV) »
இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.

2 கொரிந்தியர் 4:13 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:13 (TAMIRV) »
விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.

பிலிப்பியர் 3:20 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:20 (TAMIRV) »
நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

1 தெசலோனிக்கேயர் 4:13 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:13 (TAMIRV) »
அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 1:18 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:18 (TAMIRV) »
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.

1 கொரிந்தியர் 15:12 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:12 (TAMIRV) »
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

1 தெசலோனிக்கேயர் 3:13 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 3:13 (TAMIRV) »
இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.

வெளிப்படுத்தின விசேஷம் 14:13 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 14:13 (TAMIRV) »
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுது; அவர்கள் தங்களுடைய வேலைகளில் இருந்து ஒய்வெடுப்பார்கள்; அவர்களுடைய செய்கைகள் அவர்களோடு கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லியது.

யூதா 1:14 TAMIRV Bible Verse Image
யூதா 1:14 (TAMIRV) »
ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,

மத்தேயு 24:31 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:31 (TAMIRV) »
வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:17 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:17 (TAMIRV) »
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.

Available Bible Translations

American Standard Version
1 Thessalonians 4:14 (ASV) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 थिस्सलुनीकियों 4:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਥੱਸਲੁਨੀਕੀਆਂ 4:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 থিচলনীকীয়া 4:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 थेस्सलनीकाकरांस 4:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 తెస్సలోనిక పత్రిక 4:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 થેસ્સલોનિકીઓને 4:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಥೆಸಲೋನಿಕದವರಿಗೆ 4:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
١ تسالونيكي 4:14 (AVD) »
Bíblia Sagrada Português
1 Tessalonicenses 4:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Thê-sa-lô-ni-ca 4:14 (VIE) »
圣 经 简体中文和合本
帖 撒 罗 尼 迦 前 书 4:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
帖 撒 羅 尼 迦 前 書 4:14 (CUVT) »
Библия на русском
1 Фессалоникийцам 4:14 (RUSV) »
Українська Біблія
1 солунян 4:14 (UKR) »
Szent Biblia - Magyar
1 Thesszalonika 4:14 (KAR) »
Българска Библия
1 Солунци 4:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
1 Tesaloniika 4:14 (SOM) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »