2 நாளாகமம் 13:12 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 நாளாகமம் 13:12 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 நாளாகமம் 13:12 TAMIRV - இதோ, தேவன் எங்கள் - Bible Verse Picture

2 நாளாகமம் 13:12 TAMIRV

இதோ, தேவன் எங்கள் சேனாபதியாக எங்களோடு இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாக முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக போர்செய்யாதீர்கள்; செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்காது என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 நாளாகமம் 13:12 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 நாளாகமம் 13:12 TAMIRV - இதோ, தேவன் எங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 நாளாகமம் 13:12 TAMIRV - இதோ, தேவன் எங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 நாளாகமம் 13:12 TAMIRV - இதோ, தேவன் எங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 நாளாகமம் 13:12 TAMIRV - இதோ, தேவன் எங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 நாளாகமம் 13:12 TAMIRV - இதோ, தேவன் எங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 நாளாகமம் 13:12 TAMIRV - இதோ, தேவன் எங்கள் - Bible Verse Picture
View New Tab

2 நாளாகமம் 13:12 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 நாளாகமம் 13:12 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 10:8 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 10:8 (TAMIRV) »
ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கவேண்டும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:39 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:39 (TAMIRV) »
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

ரோமர் 8:31 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:31 (TAMIRV) »
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?

சகரியா 10:5 TAMIRV Bible Verse Image
சகரியா 10:5 (TAMIRV) »
அவர்கள் போரிலே தங்கள் எதிரிகளை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து போர் செய்வார்கள்; யெகோவா அவர்களுடன் இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.

எண்ணாகமம் 14:41 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:41 (TAMIRV) »
மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படி யெகோவாவின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது.

ஏசாயா 54:17 TAMIRV Bible Verse Image
ஏசாயா 54:17 (TAMIRV) »
உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல்போகும்; உனக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் உரிமையும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று யெகோவா சொல்கிறார்.

ஏசாயா 45:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 45:9 (TAMIRV) »
மண்ணால் செய்யப்பட்டவைகளைப்போன்ற ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ, களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லமுடியுமோ? உன்னால் உருவாக்கப்பட்டவை: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?

ஏசாயா 8:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:10 (TAMIRV) »
ஆலோசனை செய்யுங்கள், அது பொய்யாகும்; வார்த்தையை சொல்லுங்கள், அது நிற்காது; தேவன் எங்களுடன் இருக்கிறார்.

எரேமியா 50:24 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:24 (TAMIRV) »
பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதில் சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ யெகோவாவுடன் போரிட்டாயே.

எரேமியா 2:37 TAMIRV Bible Verse Image
எரேமியா 2:37 (TAMIRV) »
நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனென்றால், உன் நம்பிக்கைகளைக் யெகோவா வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.

எசேக்கியேல் 17:9 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 17:9 (TAMIRV) »
இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாக ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் பழத்தை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேருடன் பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட மக்களோடும் வரத்தேவையில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4 (TAMIRV) »
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:” சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

Available Bible Translations

American Standard Version
2 Chronicles 13:12 (ASV) »
GOD’S WORD® (GW)
2 Chronicles 13:12 (GW) »
World English Bible
2 Chronicles 13:12 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 इतिहास 13:12 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਇਤਿਹਾਸ 13:12 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 বংশাৱলি 13:12 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 इतिहास 13:12 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 దినవృత్తాంతాలు 13:12 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 કાળવૃતાંત 13:12 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಪೂರ್ವಕಾಲವೃತ್ತಾಂತ 13:12 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ أخبار 13:12 (AVD) »
תנ ך עברי מודרני
דברי הימים ב 13:12 (HEB) »
Bíblia Sagrada Português
2 Crônicas 13:12 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sử Ký 13:12 (VIE) »
Reina Valera Antigua
2 Crónicas 13:12 (RVA) »
圣 经 简体中文和合本
历 代 志 下 13:12 (CUVS) »
聖 經 繁體中文和合本
歷 代 志 下 13:12 (CUVT) »
Библия на русском
2 Паралипоменон 13:12 (RUSV) »
Українська Біблія
2 хроніки 13:12 (UKR) »
Szent Biblia - Magyar
2 Krónika 13:12 (KAR) »
Българска Библия
2 Летописи 13:12 (BULG) »
De Heilige Schrift
2 Kronieken 13:12 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »