2 நாளாகமம் 14:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 நாளாகமம் 14:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 நாளாகமம் 14:4 TAMIRV - தங்கள் - Bible Verse Picture

2 நாளாகமம் 14:4 TAMIRV

தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்றுக்கொடுத்து,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 நாளாகமம் 14:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 நாளாகமம் 14:4 TAMIRV - தங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 நாளாகமம் 14:4 TAMIRV - தங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 நாளாகமம் 14:4 TAMIRV - தங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 நாளாகமம் 14:4 TAMIRV - தங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 நாளாகமம் 14:4 TAMIRV - தங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 நாளாகமம் 14:4 TAMIRV - தங்கள் - Bible Verse Picture
View New Tab

2 நாளாகமம் 14:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 நாளாகமம் 14:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 18:19 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 18:19 (TAMIRV) »
யெகோவா ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றுவதற்காக அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, யெகோவாவுடைய வழியைக் கைக்கொண்டு நடக்கவேண்டுமென்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்” என்றார்.

ஏசாயா 55:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 55:6 (TAMIRV) »
யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

சங்கீதங்கள் 101:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 101:2 (TAMIRV) »
உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

சங்கீதங்கள் 119:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:10 (TAMIRV) »
என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.

நெகேமியா 10:29 TAMIRV Bible Verse Image
நெகேமியா 10:29 (TAMIRV) »
தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரர்களோடு கூடிக்கொண்டு: தேவனுடைய ஊழியனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய யெகோவாவின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,

நெகேமியா 13:9 TAMIRV Bible Verse Image
நெகேமியா 13:9 (TAMIRV) »
பின்பு நான் அறைவீடுகளைச் சுத்தம் செய்யச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பொருட்களையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்.

எஸ்றா 10:7 TAMIRV Bible Verse Image
எஸ்றா 10:7 (TAMIRV) »
அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,

2 நாளாகமம் 29:21 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 29:21 (TAMIRV) »
அப்பொழுது அரசாட்சிக்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் சந்ததியான மகன்களுக்குச் சொன்னான்.

2 நாளாகமம் 29:27 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 29:27 (TAMIRV) »
அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதை செலுத்த ஆரம்பித்த நேரத்தில் யெகோவாவை துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.

2 நாளாகமம் 11:16 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 11:16 (TAMIRV) »
அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள்.

யோசுவா 24:15 TAMIRV Bible Verse Image
யோசுவா 24:15 (TAMIRV) »
யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.

1 சாமுவேல் 3:13 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 3:13 (TAMIRV) »
அவனுடைய மகன்கள் தங்கள்மேல் சாபத்தை வரச்செய்வதை அவன் அறிந்தும், அவர்களை அடக்காமல்போன பாவத்தினால், நான் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.

Available Bible Translations

American Standard Version
2 Chronicles 14:4 (ASV) »
King James Version
2 Chronicles 14:4 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Chronicles 14:4 (GW) »
World English Bible
2 Chronicles 14:4 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 इतिहास 14:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਇਤਿਹਾਸ 14:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 বংশাৱলি 14:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 इतिहास 14:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 దినవృత్తాంతాలు 14:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 કાળવૃતાંત 14:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಪೂರ್ವಕಾಲವೃತ್ತಾಂತ 14:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ أخبار 14:4 (AVD) »
תנ ך עברי מודרני
דברי הימים ב 14:4 (HEB) »
Bíblia Sagrada Português
2 Crônicas 14:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sử Ký 14:4 (VIE) »
Reina Valera Antigua
2 Crónicas 14:4 (RVA) »
圣 经 简体中文和合本
历 代 志 下 14:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
歷 代 志 下 14:4 (CUVT) »
Библия на русском
2 Паралипоменон 14:4 (RUSV) »
Українська Біблія
2 хроніки 14:4 (UKR) »
Szent Biblia - Magyar
2 Krónika 14:4 (KAR) »
Българска Библия
2 Летописи 14:4 (BULG) »
De Heilige Schrift
2 Kronieken 14:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »