2 நாளாகமம் 18:16 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 நாளாகமம் 18:16 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 நாளாகமம் 18:16 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture

2 நாளாகமம் 18:16 TAMIRV

அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லோரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்கு சமாதானத்தோடு திரும்பிப் போகட்டும் என்றார் என்று சொன்னான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 நாளாகமம் 18:16 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 நாளாகமம் 18:16 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 நாளாகமம் 18:16 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 நாளாகமம் 18:16 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 நாளாகமம் 18:16 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 நாளாகமம் 18:16 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 நாளாகமம் 18:16 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab

2 நாளாகமம் 18:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 நாளாகமம் 18:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 9:36 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:36 (TAMIRV) »
அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,

எண்ணாகமம் 27:17 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 27:17 (TAMIRV) »
அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாக இருக்கும்படி, அவர்களைப் போகவும் வரவும் செய்யும்படி, மனிதர்களான எல்லோருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய யெகோவா ஒரு வாலிபனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.

எசேக்கியேல் 34:5 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:5 (TAMIRV) »
மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறப்பட்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையானது.

எசேக்கியேல் 34:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:8 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.

மாற்கு 6:34 TAMIRV Bible Verse Image
மாற்கு 6:34 (TAMIRV) »
இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.

1 இராஜாக்கள் 22:17 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 22:17 (TAMIRV) »
அப்பொழுது மிகாயா: இஸ்ரவேலர்கள் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

2 இராஜாக்கள் 10:3 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 10:3 (TAMIRV) »
இப்போதும் இந்தக் கடிதம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் எஜமானுடைய மகன்களில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் எஜமானுடைய குடும்பத்துக்காக போர்செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

மத்தேயு 26:64 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:64 (TAMIRV) »
அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

2 சாமுவேல் 5:2 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 5:2 (TAMIRV) »
சவுல் எங்கள்மேல் ராஜாவாக இருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; யெகோவா: என்னுடைய மக்களான இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாக இருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.

சகரியா 13:7 TAMIRV Bible Verse Image
சகரியா 13:7 (TAMIRV) »
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன்.

சகரியா 10:2 TAMIRV Bible Verse Image
சகரியா 10:2 (TAMIRV) »
சுரூபங்கள் பொய்யானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யை கண்டார்கள்; சொப்பனக்காரர்கள் வீணானதைச் சொல்லி, பயனில்லாததைச் சொல்லி தேற்றினார்கள்; ஆகையால் மக்கள் ஆடுகளைப்போல சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.

2 சாமுவேல் 2:7 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 2:7 (TAMIRV) »
இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய கைகளை பெலப்படுத்திக்கொண்டு தைரியமாக இருங்கள்; உங்களுடைய ஆண்டவனான சவுல் இறந்த பின்பு, யூதா வம்சத்தார்கள் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

Available Bible Translations

American Standard Version
2 Chronicles 18:16 (ASV) »
GOD’S WORD® (GW)
2 Chronicles 18:16 (GW) »
World English Bible
2 Chronicles 18:16 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 इतिहास 18:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਇਤਿਹਾਸ 18:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 বংশাৱলি 18:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 इतिहास 18:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 దినవృత్తాంతాలు 18:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 કાળવૃતાંત 18:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಪೂರ್ವಕಾಲವೃತ್ತಾಂತ 18:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ أخبار 18:16 (AVD) »
תנ ך עברי מודרני
דברי הימים ב 18:16 (HEB) »
Bíblia Sagrada Português
2 Crônicas 18:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sử Ký 18:16 (VIE) »
Reina Valera Antigua
2 Crónicas 18:16 (RVA) »
圣 经 简体中文和合本
历 代 志 下 18:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
歷 代 志 下 18:16 (CUVT) »
Библия на русском
2 Паралипоменон 18:16 (RUSV) »
Українська Біблія
2 хроніки 18:16 (UKR) »
Szent Biblia - Magyar
2 Krónika 18:16 (KAR) »
Българска Библия
2 Летописи 18:16 (BULG) »
De Heilige Schrift
2 Kronieken 18:16 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »