2 கொரிந்தியர் 1:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 கொரிந்தியர் 1:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 கொரிந்தியர் 1:3 TAMIRV - நமது கர்த்தராகிய - Bible Verse Picture

2 கொரிந்தியர் 1:3 TAMIRV

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 கொரிந்தியர் 1:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 கொரிந்தியர் 1:3 TAMIRV - நமது கர்த்தராகிய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 கொரிந்தியர் 1:3 TAMIRV - நமது கர்த்தராகிய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 கொரிந்தியர் 1:3 TAMIRV - நமது கர்த்தராகிய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 கொரிந்தியர் 1:3 TAMIRV - நமது கர்த்தராகிய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 கொரிந்தியர் 1:3 TAMIRV - நமது கர்த்தராகிய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 கொரிந்தியர் 1:3 TAMIRV - நமது கர்த்தராகிய - Bible Verse Picture
View New Tab

2 கொரிந்தியர் 1:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 கொரிந்தியர் 1:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபேசியர் 1:3 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:3 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவியானவருக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

1 பேதுரு 1:3 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:3 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

ரோமர் 15:5 TAMIRV Bible Verse Image
ரோமர் 15:5 (TAMIRV) »
நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக,

2 யோவான் 1:9 TAMIRV Bible Verse Image
2 யோவான் 1:9 (TAMIRV) »
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

எபேசியர் 1:17 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:17 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

மீகா 7:18 TAMIRV Bible Verse Image
மீகா 7:18 (TAMIRV) »
தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார்.

தானியேல் 9:9 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:9 (TAMIRV) »
அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்செய்து, அவருடைய தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போனோம்.

யோவான் 5:22 TAMIRV Bible Verse Image
யோவான் 5:22 (TAMIRV) »
அன்றியும் பிதாவைக் மதிப்பதுபோல எல்லோரும் குமாரனையும் மதிக்கும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவரையும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

தானியேல் 4:34 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:34 (TAMIRV) »
அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமான தேவனை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

சங்கீதங்கள் 86:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:5 (TAMIRV) »
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.

பிலிப்பியர் 2:11 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:11 (TAMIRV) »
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

சங்கீதங்கள் 86:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:15 (TAMIRV) »
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

Available Bible Translations

American Standard Version
2 Corinthians 1:3 (ASV) »
King James Version
2 Corinthians 1:3 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Corinthians 1:3 (GW) »
World English Bible
2 Corinthians 1:3 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 कुरिन्थियों 1:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਕੁਰਿੰਥੀਆਂ 1:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 কৰিন্থীয়া 1:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 करिंथकरांस 1:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 కొరింథీయులకు 1:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 કરિંથીઓને 1:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಕೊರಿಂಥದವರಿಗೆ 1:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ كورنثوس 1:3 (AVD) »
Bíblia Sagrada Português
2 Coríntios 1:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Cô-rinh-tô 1:3 (VIE) »
Reina Valera Antigua
2 Corintios 1:3 (RVA) »
圣 经 简体中文和合本
哥 林 多 后 书 1:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
歌 林 多 後 書 1:3 (CUVT) »
Библия на русском
2 Коринфянам 1:3 (RUSV) »
Українська Біблія
2 коринтян 1:3 (UKR) »
Szent Biblia - Magyar
2 Korinthus 1:3 (KAR) »
Българска Библия
2 Коринтяни 1:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
2 Korintos 1:3 (SOM) »
De Heilige Schrift
2 Corinthiër 1:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »