2 இராஜாக்கள் 19:6 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 இராஜாக்கள் 19:6 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 இராஜாக்கள் 19:6 TAMIRV - அப்பொழுது ஏசாயா - Bible Verse Picture

2 இராஜாக்கள் 19:6 TAMIRV

அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 இராஜாக்கள் 19:6 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 இராஜாக்கள் 19:6 TAMIRV - அப்பொழுது ஏசாயா - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 இராஜாக்கள் 19:6 TAMIRV - அப்பொழுது ஏசாயா - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 இராஜாக்கள் 19:6 TAMIRV - அப்பொழுது ஏசாயா - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 இராஜாக்கள் 19:6 TAMIRV - அப்பொழுது ஏசாயா - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 இராஜாக்கள் 19:6 TAMIRV - அப்பொழுது ஏசாயா - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 இராஜாக்கள் 19:6 TAMIRV - அப்பொழுது ஏசாயா - Bible Verse Picture
View New Tab

2 இராஜாக்கள் 19:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 இராஜாக்கள் 19:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 18:35 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:35 (TAMIRV) »
யெகோவா எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான்.

2 இராஜாக்கள் 18:17 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:17 (TAMIRV) »
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய படையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்தின் வாய்க்காலின் அருகில் நின்று,

ஏசாயா 41:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:10 (TAMIRV) »
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்செய்வேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 37:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 37:6 (TAMIRV) »
அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னை நிந்தித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

ஏசாயா 51:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:12 (TAMIRV) »
நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனிதனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின யெகோவாவை மறக்கிறதற்கும் நீ யார்?

ஏசாயா 51:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:7 (TAMIRV) »
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.

சங்கீதங்கள் 74:23 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 74:23 (TAMIRV) »
உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது.

சங்கீதங்கள் 74:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 74:18 (TAMIRV) »
யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

2 நாளாகமம் 20:17 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 20:17 (TAMIRV) »
இந்தப் போர் செய்கிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனிதர்களே, எருசலேம் மக்களே, நீங்கள் பொறுத்து நின்று யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; யெகோவா உங்களோடு இருக்கிறார் என்றான்.

2 நாளாகமம் 20:15 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 20:15 (TAMIRV) »
சகல யூதா மக்களே, எருசலேமின் குடிமக்களே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்தப் போர் உங்களுடையதல்ல, தேவனுடையது.

யாத்திராகமம் 14:13 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 14:13 (TAMIRV) »
அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

2 இராஜாக்கள் 18:30 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:30 (TAMIRV) »
யெகோவா நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் யெகோவாவை நம்பச்செய்வான்; அதற்கு இடம்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version
2 Kings 19:6 (ASV) »
King James Version
2 Kings 19:6 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Kings 19:6 (GW) »
World English Bible
2 Kings 19:6 (WEB) »
Louis Segond 1910
2 Rois 19:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 राजाओं 19:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਰਾਜਿਆਂ 19:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 ৰাজাৱলি 19:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 राजे 19:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 రాజులు 19:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 રાજાઓ 19:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಅರಸುಗಳು 19:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمُلُوكِ ٱلثَّانِي 19:6 (AVD) »
תנ ך עברי מודרני
מלכים ב 19:6 (HEB) »
Bíblia Sagrada Português
2 Reis 19:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Các Vua 19:6 (VIE) »
Reina Valera Antigua
2 Reyes 19:6 (RVA) »
La Sacra Bibbia
2 Re 19:6 (RIV) »
圣 经 简体中文和合本
列 王 记 下 19:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
列 王 紀 下 19:6 (CUVT) »
Библия на русском
4 Царств 19:6 (RUSV) »
Українська Біблія
2 царів 19:6 (UKR) »
Szent Biblia - Magyar
2 Királyok 19:6 (KAR) »
Българска Библия
4 Царе 19:6 (BULG) »
De Heilige Schrift
2 Koningen 19:6 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »