2 பேதுரு 3:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 பேதுரு 3:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 பேதுரு 3:15 TAMIRV - மேலும் நம்முடைய - Bible Verse Picture

2 பேதுரு 3:15 TAMIRV

மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 பேதுரு 3:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 பேதுரு 3:15 TAMIRV - மேலும் நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 பேதுரு 3:15 TAMIRV - மேலும் நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 பேதுரு 3:15 TAMIRV - மேலும் நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 பேதுரு 3:15 TAMIRV - மேலும் நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 பேதுரு 3:15 TAMIRV - மேலும் நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 பேதுரு 3:15 TAMIRV - மேலும் நம்முடைய - Bible Verse Picture
View New Tab

2 பேதுரு 3:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 பேதுரு 3:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 2:4 TAMIRV Bible Verse Image
ரோமர் 2:4 (TAMIRV) »
அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

2 பேதுரு 3:9 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 3:9 (TAMIRV) »
தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.

1 தீமோத்தேயு 1:16 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:16 (TAMIRV) »
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன்.

1 பேதுரு 3:20 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:20 (TAMIRV) »
அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:25 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:25 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்களுடைய உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு,

நீதிமொழிகள் 2:6 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 2:6 (TAMIRV) »
யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.

1 கொரிந்தியர் 12:8 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 12:8 (TAMIRV) »
எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,

லூக்கா 21:15 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:15 (TAMIRV) »
உங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் ஒருவரும் எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

தானியேல் 2:20 TAMIRV Bible Verse Image
தானியேல் 2:20 (TAMIRV) »
பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

பிரசங்கி 2:26 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 2:26 (TAMIRV) »
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவம்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனிடம் வைத்துவிட்டுப் போகும்படியாகச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.

எஸ்றா 7:25 TAMIRV Bible Verse Image
எஸ்றா 7:25 (TAMIRV) »
மேலும் நதிக்கு மறுபுறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த அனைத்து மக்களையும் நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ள அறிஞர்களையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளைப் போதிக்கவும் வேண்டும்.

1 இராஜாக்கள் 3:28 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 3:28 (TAMIRV) »
ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிப்பதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவிற்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version
2 Peter 3:15 (ASV) »
King James Version
2 Peter 3:15 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Peter 3:15 (GW) »
World English Bible
2 Peter 3:15 (WEB) »
Louis Segond 1910
2 Pierre 3:15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 पतरस 3:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਪਤਰਸ 3:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 পিতরের 3:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 पेत्र 3:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 పేతురు పత్రిక 3:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 પિતરનો 3:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಪೇತ್ರನು 3:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ بطرس 3:15 (AVD) »
תנ ך עברי מודרני
אגרת כיפא השניה 3:15 (HEB) »
Bíblia Sagrada Português
2 Pedro 3:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Phi-rơ 3:15 (VIE) »
Reina Valera Antigua
2 Pedro 3:15 (RVA) »
圣 经 简体中文和合本
彼 得 后 书 3:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
彼 得 後 書 3:15 (CUVT) »
Bibla e Shenjtë
2 Pjetrit 3:15 (ALB) »
Библия на русском
2 Петра 3:15 (RUSV) »
Українська Біблія
2 Петра 3:15 (UKR) »
Szent Biblia - Magyar
2 Péter 3:15 (KAR) »
Българска Библия
2 Петрово 3:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
2 Butros 3:15 (SOM) »
De Heilige Schrift
2 Petrus 3:15 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »