2 சாமுவேல் 11:11 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 சாமுவேல் 11:11 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 சாமுவேல் 11:11 TAMIRV - உரியா தாவீதை - Bible Verse Picture

2 சாமுவேல் 11:11 TAMIRV

உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என்னுடைய ஆண்டவனான யோவாபும் என்னுடைய ஆண்டவனின் வீரர்களும் வெளியிலே முகாமிட்டிருக்கும்போது, நான் சாப்பிடுவதற்கும், குடிக்கிறதற்கும், என்னுடைய மனைவியோடு உறங்கவும், என்னுடைய வீட்டிற்குள் நுழைவேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 சாமுவேல் 11:11 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 சாமுவேல் 11:11 TAMIRV - உரியா தாவீதை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 சாமுவேல் 11:11 TAMIRV - உரியா தாவீதை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 சாமுவேல் 11:11 TAMIRV - உரியா தாவீதை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 சாமுவேல் 11:11 TAMIRV - உரியா தாவீதை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 சாமுவேல் 11:11 TAMIRV - உரியா தாவீதை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 சாமுவேல் 11:11 TAMIRV - உரியா தாவீதை - Bible Verse Picture
View New Tab

2 சாமுவேல் 11:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 சாமுவேல் 11:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 7:2 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 7:2 (TAMIRV) »
ராஜா தீர்க்கதரிசியான நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் குடியிருக்கும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருக்கிறதே என்றான்.

2 சாமுவேல் 20:6 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 20:6 (TAMIRV) »
அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைவிட பிக்கிரியின் மகனான சேபா, இப்பொழுது நமக்கு தீங்கு செய்வான்; அவன் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடி, நீ உன் எஜமானுடைய வீரர்களை அழைத்துக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.

2 சாமுவேல் 7:6 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 7:6 (TAMIRV) »
நான் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், கூடாரத்திலும் வீட்டிலும் உலாவினேன்.

1 சாமுவேல் 1:26 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 1:26 (TAMIRV) »
அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.

1 கொரிந்தியர் 9:25 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 9:25 (TAMIRV) »
பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

2 தீமோத்தேயு 2:3 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:3 (TAMIRV) »
நீயும் இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல போர்வீரனாக தீங்கு அனுபவி.

2 தீமோத்தேயு 2:12 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:12 (TAMIRV) »
அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

மத்தேயு 10:24 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:24 (TAMIRV) »
சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.

ஏசாயா 22:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 22:12 (TAMIRV) »
சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், சணல்உடையை அணியவும் கட்டளையிட்டார்.

யோவான் 13:14 TAMIRV Bible Verse Image
யோவான் 13:14 (TAMIRV) »
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.

1 சாமுவேல் 4:4 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 4:4 (TAMIRV) »
அப்படியே கேருபீன்களின் மத்தியில் இருக்கிற சேனைகளின் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, மக்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் இருந்தார்கள்.

2 சாமுவேல் 14:19 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 14:19 (TAMIRV) »
அப்பொழுது ராஜா: இதற்கெல்லாம் யோவாப் உனக்கு உதவியாக இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னவைகளைவிட்டு வலது பக்கத்திலாவது இடது பக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் முடியாது என்று ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப் தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலிருந்து சொல்ல வைத்தான்.

Available Bible Translations

American Standard Version
2 Samuel 11:11 (ASV) »
King James Version
2 Samuel 11:11 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Samuel 11:11 (GW) »
World English Bible
2 Samuel 11:11 (WEB) »
Louis Segond 1910
2 Samuel 11:11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 शमूएल 11:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਸਮੂਏਲ 11:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 চমূৱেল 11:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 शमुवेल 11:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 సమూయేలు 11:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 શમુએલ 11:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಸಮುವೇಲನು 11:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
صَمُوئِيلَ ٱلثَّانِي 11:11 (AVD) »
תנ ך עברי מודרני
שמואל ב 11:11 (HEB) »
Bíblia Sagrada Português
2 Samuel 11:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sa-mu-ên 11:11 (VIE) »
Reina Valera Antigua
2 Samuel 11:11 (RVA) »
圣 经 简体中文和合本
撒 母 耳 记 下 11:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 母 耳 記 下 11:11 (CUVT) »
Библия на русском
2 Царств 11:11 (RUSV) »
Українська Біблія
2 Самуїлова 11:11 (UKR) »
Szent Biblia - Magyar
2 Sámuel 11:11 (KAR) »
Българска Библия
2 Царе 11:11 (BULG) »
De Heilige Schrift
2 Samuël 11:11 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »