2 சாமுவேல் 13:28 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 சாமுவேல் 13:28 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 சாமுவேல் 13:28 TAMIRV - அப்சலோம் தன்னுடைய - Bible Verse Picture

2 சாமுவேல் 13:28 TAMIRV

அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 சாமுவேல் 13:28 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 சாமுவேல் 13:28 TAMIRV - அப்சலோம் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 சாமுவேல் 13:28 TAMIRV - அப்சலோம் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 சாமுவேல் 13:28 TAMIRV - அப்சலோம் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 சாமுவேல் 13:28 TAMIRV - அப்சலோம் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 சாமுவேல் 13:28 TAMIRV - அப்சலோம் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 சாமுவேல் 13:28 TAMIRV - அப்சலோம் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab

2 சாமுவேல் 13:28 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 சாமுவேல் 13:28 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நியாயாதிபதிகள் 19:6 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 19:6 (TAMIRV) »
அவர்கள் உட்கார்ந்து, இருவரும் சாப்பிட்டுக் குடித்தார்கள்; பெண்ணின் தகப்பன் அந்த மனிதனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன்னுடைய இருதயம் மகிழ்ச்சியடைய இரவும் இரு என்றான்.

நியாயாதிபதிகள் 19:9 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 19:9 (TAMIRV) »
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகும்படி எழுந்தபோது, பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன்: இதோ, பொழுது மறையப்போகிறது, சாயங்காலமுமானது; இரவு இங்கே இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையானது: உன்னுடைய இருதயம் சந்தோஷமாக இருக்கும்படி, இங்கே இரவு தங்கி நாளை அதிகாலையில் எழுந்து, உன்னுடைய வீட்டிற்குப் போகலாம் என்றான்.

நியாயாதிபதிகள் 19:22 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 19:22 (TAMIRV) »
அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கிறபோது, இதோ, அந்த ஊர் துன்மார்க்க மனிதர்களில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனிதனை, நாங்கள் அவனோடு உறவுகொள்ளும்படி, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்த முதியவரோடு சொன்னார்கள்.

1 சாமுவேல் 25:36 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:36 (TAMIRV) »
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்திற்கு இணையான விருந்து அவனுடைய வீட்டிலே நடந்தது; அவனுடைய இருதயம் மகிழ்ச்சியாக இருந்தது; அவன் குடி வெறியில் இருந்தான்; எனவே, பொழுது விடியும்வரை சிறிய, பெரிய காரியங்கள், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

ரூத் 3:7 TAMIRV Bible Verse Image
ரூத் 3:7 (TAMIRV) »
போவாஸ் சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இருந்து, ஒரு அம்பாரத்தின் அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெதுவாகச்சென்று, அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கிப் படுத்துக்கொண்டாள்.

எஸ்தர் 1:10 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 1:10 (TAMIRV) »
ஏழாம் நாளிலே ராஜா திராட்சைரசத்தினால் சந்தோஷமாக இருக்கும்போது, பேரழகியாயிருந்த ராணியாகிய வஸ்தியின் அழகை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காண்பிப்பதற்காக, ராஜகிரீடம் அணிந்தவளாக, அவளைத் தனக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,

சங்கீதங்கள் 104:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:15 (TAMIRV) »
மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.

பிரசங்கி 10:19 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 10:19 (TAMIRV) »
விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

பிரசங்கி 9:7 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 9:7 (TAMIRV) »
நீ போய், உன்னுடைய ஆகாரத்தை சந்தோஷத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய திராட்சைரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன்னுடைய செயல்களை அங்கீகாரம் செய்திருக்கிறார்.

ஆதியாகமம் 9:21 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 9:21 (TAMIRV) »
அவன் திராட்சைரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் ஆடை விலகிப் படுத்திருந்தான்.

தானியேல் 5:2 TAMIRV Bible Verse Image
தானியேல் 5:2 (TAMIRV) »
பெல்ஷாத்சார் திராட்சைரசத்தை ருசித்துக் கொண்டிருக்கும்போது, அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.

தானியேல் 5:30 TAMIRV Bible Verse Image
தானியேல் 5:30 (TAMIRV) »
அன்று இரவிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்.

Available Bible Translations

American Standard Version
2 Samuel 13:28 (ASV) »
King James Version
2 Samuel 13:28 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Samuel 13:28 (GW) »
World English Bible
2 Samuel 13:28 (WEB) »
Louis Segond 1910
2 Samuel 13:28 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 शमूएल 13:28 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਸਮੂਏਲ 13:28 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 চমূৱেল 13:28 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 शमुवेल 13:28 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 సమూయేలు 13:28 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 શમુએલ 13:28 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಸಮುವೇಲನು 13:28 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
صَمُوئِيلَ ٱلثَّانِي 13:28 (AVD) »
תנ ך עברי מודרני
שמואל ב 13:28 (HEB) »
Bíblia Sagrada Português
2 Samuel 13:28 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sa-mu-ên 13:28 (VIE) »
Reina Valera Antigua
2 Samuel 13:28 (RVA) »
圣 经 简体中文和合本
撒 母 耳 记 下 13:28 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 母 耳 記 下 13:28 (CUVT) »
Библия на русском
2 Царств 13:28 (RUSV) »
Українська Біблія
2 Самуїлова 13:28 (UKR) »
Szent Biblia - Magyar
2 Sámuel 13:28 (KAR) »
Българска Библия
2 Царе 13:28 (BULG) »
De Heilige Schrift
2 Samuël 13:28 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »