2 சாமுவேல் 14:11 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 சாமுவேல் 14:11 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 சாமுவேல் 14:11 TAMIRV - பின்னும் அவள்: - Bible Verse Picture

2 சாமுவேல் 14:11 TAMIRV

பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் தீங்கு செய்து, என்னுடைய மகனை அழிக்கப் பெருகாதபடி, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய யெகோவாவை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் மகனுடைய தலைமுடியில் ஒன்றும் தரையில் விழுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 சாமுவேல் 14:11 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 சாமுவேல் 14:11 TAMIRV - பின்னும் அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 சாமுவேல் 14:11 TAMIRV - பின்னும் அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 சாமுவேல் 14:11 TAMIRV - பின்னும் அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 சாமுவேல் 14:11 TAMIRV - பின்னும் அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 சாமுவேல் 14:11 TAMIRV - பின்னும் அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 சாமுவேல் 14:11 TAMIRV - பின்னும் அவள்: - Bible Verse Picture
View New Tab

2 சாமுவேல் 14:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 சாமுவேல் 14:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 சாமுவேல் 14:45 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 14:45 (TAMIRV) »
மக்களோ சவுலை பார்த்து: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவனுடைய தலையில் இருக்கிற ஒரு முடியும் தரையிலே விழப்போகிறதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடி, மக்கள் அவனைத் தப்புவித்தார்கள்.

மத்தேயு 10:30 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:30 (TAMIRV) »
உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

எண்ணாகமம் 35:19 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 35:19 (TAMIRV) »
பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டவுடன் அவனைக் கொன்று போடலாம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:34 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:34 (TAMIRV) »
ஆகவே, சாப்பிடும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாக இருக்கும்; உங்களுடைய தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான்.

1 இராஜாக்கள் 1:52 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 1:52 (TAMIRV) »
அப்பொழுது சாலொமோன்: அவன் தன்னை யோக்கியன் என்று காண்பித்தால் அவன் தலைமுடியில் ஒன்றும் தரையிலே விழாது; அவனிடம் தீமை காணப்பட்டால், அவன் சாகவேண்டும் என்றான்.

எண்ணாகமம் 35:21 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 35:21 (TAMIRV) »
அவனைப் பகைத்து, தன்னுடைய கையினால் அடித்ததினாலோ, அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டவுடன் கொன்றுபோடலாம்.

உபாகமம் 19:4 TAMIRV Bible Verse Image
உபாகமம் 19:4 (TAMIRV) »
கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே.

எரேமியா 4:2 TAMIRV Bible Verse Image
எரேமியா 4:2 (TAMIRV) »
நீ உண்மையுடனும், நியாயத்தோடும், நீதியுடனும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; அந்நியமக்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.

1 சாமுவேல் 20:42 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 20:42 (TAMIRV) »
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், யெகோவா என்றைக்கும் எனக்கும் உமக்கும், என்னுடைய சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.

1 சாமுவேல் 28:10 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 28:10 (TAMIRV) »
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் யெகோவாவின்மேல் ஆணையிட்டான்.

யோசுவா 20:3 TAMIRV Bible Verse Image
யோசுவா 20:3 (TAMIRV) »
அவைகள், உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போய் இருக்கத்தக்க அடைக்கலமாக இருக்கும்.

எண்ணாகமம் 35:27 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 35:27 (TAMIRV) »
பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்திற்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.

Available Bible Translations

American Standard Version
2 Samuel 14:11 (ASV) »
King James Version
2 Samuel 14:11 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Samuel 14:11 (GW) »
World English Bible
2 Samuel 14:11 (WEB) »
Louis Segond 1910
2 Samuel 14:11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 शमूएल 14:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਸਮੂਏਲ 14:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 চমূৱেল 14:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 शमुवेल 14:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 సమూయేలు 14:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 શમુએલ 14:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಸಮುವೇಲನು 14:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
صَمُوئِيلَ ٱلثَّانِي 14:11 (AVD) »
תנ ך עברי מודרני
שמואל ב 14:11 (HEB) »
Bíblia Sagrada Português
2 Samuel 14:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sa-mu-ên 14:11 (VIE) »
Reina Valera Antigua
2 Samuel 14:11 (RVA) »
圣 经 简体中文和合本
撒 母 耳 记 下 14:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 母 耳 記 下 14:11 (CUVT) »
Библия на русском
2 Царств 14:11 (RUSV) »
Українська Біблія
2 Самуїлова 14:11 (UKR) »
Szent Biblia - Magyar
2 Sámuel 14:11 (KAR) »
Българска Библия
2 Царе 14:11 (BULG) »
De Heilige Schrift
2 Samuël 14:11 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »