அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV - ஏரோது அவனை வெளியே - Bible Verse Picture

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV

ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV - ஏரோது அவனை வெளியே - Bible Verse Picture
View New Tab
Picture 03 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV - ஏரோது அவனை வெளியே - Bible Verse Picture
View New Tab
Picture 04 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV - ஏரோது அவனை வெளியே - Bible Verse Picture
View New Tab
Picture 05 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV - ஏரோது அவனை வெளியே - Bible Verse Picture
View New Tab
Picture 06 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV - ஏரோது அவனை வெளியே - Bible Verse Picture
View New Tab
Picture 07 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV - ஏரோது அவனை வெளியே - Bible Verse Picture
View New Tab

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:33 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:33 (TAMIRV) »
அப்பொழுது ரோம அதிபதி அருகில் வந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே அவனைக் கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.

எபிரெயர் 13:6 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:6 (TAMIRV) »
அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.

2 தீமோத்தேயு 1:16 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 1:16 (TAMIRV) »
ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;

பிலிப்பியர் 4:6 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:6 (TAMIRV) »
நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

எபேசியர் 6:20 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:20 (TAMIRV) »
நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.

மத்தேயு 28:4 TAMIRV Bible Verse Image
மத்தேயு 28:4 (TAMIRV) »
காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.

ஏசாயா 26:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 26:3 (TAMIRV) »
உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

சங்கீதங்கள் 3:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 3:5 (TAMIRV) »
நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; யெகோவா என்னைத் தாங்குகிறார்.

எரேமியா 40:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 40:4 (TAMIRV) »
இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:20 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:20 (TAMIRV) »
இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:23 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:23 (TAMIRV) »
சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.

சங்கீதங்கள் 4:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 4:8 (TAMIRV) »
சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.

Available Bible Translations

American Standard Version
Acts 12:6 (ASV) »
King James Version
Acts 12:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 12:6 (GW) »
World English Bible
Acts 12:6 (WEB) »
Louis Segond 1910
Actes 12:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रेरितों के काम 12:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰਸੂਲਾਂ ਦੇ ਕਰਤੱਬ 12:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पশিষ্যচরিত 12:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रेषितांचीं कृत्यें 12:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
అపొస్తలుల కార్యములు 12:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રેરિતોનાં ક્રત્યો 12:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅಪೊಸ್ತಲರ ಕೃತ್ಯಗಳು 12:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَعْمَالُ ٱلرُّسُلِ 12:6 (AVD) »
תנ ך עברי מודרני
מעשי השליחים 12:6 (HEB) »
Bíblia Sagrada Português
Atos 12:6 (BSL) »
Reina Valera Antigua
Hechos 12:6 (RVA) »
La Sacra Bibbia
Atti 12:6 (RIV) »
圣 经 简体中文和合本
使 徒 行 传 12:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
使 徒 行 傳 12:6 (CUVT) »
Библия на русском
Деяния 12:6 (RUSV) »
Українська Біблія
Дії 12:6 (UKR) »
Szent Biblia - Magyar
Apostolok 12:6 (KAR) »
Българска Библия
Деяния 12:6 (BULG) »
De Heilige Schrift
Handelingen 12:6 (NLD) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:25

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »