ஆமோஸ் 7:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆமோஸ் 7:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆமோஸ் 7:1 TAMIRV - யெகோவாகிய ஆண்டவர் - Bible Verse Picture

ஆமோஸ் 7:1 TAMIRV

யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆமோஸ் 7:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆமோஸ் 7:1 TAMIRV - யெகோவாகிய ஆண்டவர் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆமோஸ் 7:1 TAMIRV - யெகோவாகிய ஆண்டவர் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆமோஸ் 7:1 TAMIRV - யெகோவாகிய ஆண்டவர் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆமோஸ் 7:1 TAMIRV - யெகோவாகிய ஆண்டவர் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆமோஸ் 7:1 TAMIRV - யெகோவாகிய ஆண்டவர் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆமோஸ் 7:1 TAMIRV - யெகோவாகிய ஆண்டவர் - Bible Verse Picture
View New Tab

ஆமோஸ் 7:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆமோஸ் 7:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவேல் 1:4 TAMIRV Bible Verse Image
யோவேல் 1:4 (TAMIRV) »
பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.

ஆமோஸ் 8:1 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 8:1 (TAMIRV) »
பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.

ஆமோஸ் 4:9 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 4:9 (TAMIRV) »
நோயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்களுடைய சோலைகளிலும் திராட்சைத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

யாத்திராகமம் 10:12 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 10:12 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படி, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு” என்றார்.

நாகூம் 3:15 TAMIRV Bible Verse Image
நாகூம் 3:15 (TAMIRV) »
அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள்.

ஆமோஸ் 7:7 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 7:7 (TAMIRV) »
பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.

ஆமோஸ் 7:4 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 7:4 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தோன்றினார்; அது மகா ஆழத்தை விழுங்கியது, அதில் ஒரு பங்கை விழுங்கி முடித்தது.

யோவேல் 2:25 TAMIRV Bible Verse Image
யோவேல் 2:25 (TAMIRV) »
நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார்.

எசேக்கியேல் 11:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 11:25 (TAMIRV) »
யெகோவா எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பில் இருந்தவர்களுக்குச் சொன்னேன்.

எரேமியா 24:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 24:1 (TAMIRV) »
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும், சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் யெகோவா எனக்குக் காண்பித்தார்.

எரேமியா 1:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 1:11 (TAMIRV) »
பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

ஏசாயா 33:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 33:4 (TAMIRV) »
வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனிதர்கள் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.

Available Bible Translations

American Standard Version
Amos 7:1 (ASV) »
King James Version
Amos 7:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Amos 7:1 (GW) »
Berean Bible
Amos 7:1 (BSB) »
World English Bible
Amos 7:1 (WEB) »
Louis Segond 1910
Amos 7:1 (LSG) »
Luther Bibel 1912
Amos 7:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
आमोस 7:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਆਮੋਸ 7:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আমোচ 7:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
आमोस 7:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆమోసు 7:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
આમોસ 7:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆಮೋಸನು 7:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عَامُوس 7:1 (AVD) »
תנ ך עברי מודרני
עמוס 7:1 (HEB) »
Bíblia Sagrada Português
Amós 7:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
A-mốt 7:1 (VIE) »
Reina Valera Antigua
Amós 7:1 (RVA) »
La Sacra Bibbia
Amos 7:1 (RIV) »
圣 经 简体中文和合本
阿 摩 司 书 7:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
阿 摩 司 書 7:1 (CUVT) »
Bibla e Shenjtë
Amosi 7:1 (ALB) »
Svenska Bibeln 1917
Amos 7:1 (SV1917) »
Библия на русском
Амос 7:1 (RUSV) »
Українська Біблія
Амос 7:1 (UKR) »
Szent Biblia - Magyar
Ámos 7:1 (KAR) »
Българска Библия
Амос 7:1 (BULG) »
Det Norsk Bibel
Amos 7:1 (NORSK) »
Biblia Takatifu
Amosi 7:1 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Caamoos 7:1 (SOM) »
De Heilige Schrift
Amos 7:1 (NLD) »
Dansk Bibel 1871
Amos 7:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »