உபாகமம் 16:16 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download உபாகமம் 16:16 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 16:16 TAMIRV - வருடத்தில் - Bible Verse Picture

உபாகமம் 16:16 TAMIRV

வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உபாகமம் 16:16 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 16:16 TAMIRV - வருடத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - உபாகமம் 16:16 TAMIRV - வருடத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - உபாகமம் 16:16 TAMIRV - வருடத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - உபாகமம் 16:16 TAMIRV - வருடத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - உபாகமம் 16:16 TAMIRV - வருடத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - உபாகமம் 16:16 TAMIRV - வருடத்தில் - Bible Verse Picture
View New Tab

உபாகமம் 16:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 16:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 3:9 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 3:9 (TAMIRV) »
உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.

சங்கீதங்கள் 96:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 96:8 (TAMIRV) »
யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள்.

ஆகாய் 1:9 TAMIRV Bible Verse Image
ஆகாய் 1:9 (TAMIRV) »
அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

யாத்திராகமம் 23:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:14 (TAMIRV) »
வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி.

மத்தேயு 2:11 TAMIRV Bible Verse Image
மத்தேயு 2:11 (TAMIRV) »
அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.

யாத்திராகமம் 34:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:20 (TAMIRV) »
கழுதையின் முதற்பிறப்பை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாமல் இருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன்னுடைய பிள்ளைகளில் முதலில் பிறந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடு என்னுடைய சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.

1 நாளாகமம் 29:3 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 29:3 (TAMIRV) »
இன்னும் என்னுடைய தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேமித்த அனைத்தையும்தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என்னுடைய தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

1 நாளாகமம் 29:14 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 29:14 (TAMIRV) »
இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

1 இராஜாக்கள் 9:25 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 9:25 (TAMIRV) »
சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டி முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் ஒரு வருடத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபம் காட்டிவந்தான்.

யாத்திராகமம் 34:22 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:22 (TAMIRV) »
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.

ஏசாயா 60:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 60:6 (TAMIRV) »
ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான், ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் அனைவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, யெகோவாவின் துதிகளைப் பிரபலப்படுத்துவார்கள்.

ஏசாயா 23:18 TAMIRV Bible Verse Image
ஏசாயா 23:18 (TAMIRV) »
அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.

Available Bible Translations

American Standard Version
Deuteronomy 16:16 (ASV) »
King James Version
Deuteronomy 16:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 16:16 (GW) »
World English Bible
Deuteronomy 16:16 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
व्यवस्थाविवरण 16:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਸਤਸਨਾ 16:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
দ্বিতীয় বিৱৰণ 16:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
अनुवाद 16:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ద్వితీయోపదేశ కాండము 16:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પુનર્નિયમ 16:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 16:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّثْنِيَة 16:16 (AVD) »
תנ ך עברי מודרני
דברים 16:16 (HEB) »
Bíblia Sagrada Português
Deuteronômio 16:16 (BSL) »
Reina Valera Antigua
Deuteronomio 16:16 (RVA) »
圣 经 简体中文和合本
申 命 记 16:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
申 命 記 16:16 (CUVT) »
Svenska Bibeln 1917
5 Mosebok 16:16 (SV1917) »
Библия на русском
Второзаконие 16:16 (RUSV) »
Українська Біблія
Повторення Закону 16:16 (UKR) »
Szent Biblia - Magyar
5 Mózes 16:16 (KAR) »
Българска Библия
Второзаконие 16:16 (BULG) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »