உபாகமம் 19:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download உபாகமம் 19:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 19:13 TAMIRV - உன் கண் அவனுக்கு - Bible Verse Picture

உபாகமம் 19:13 TAMIRV

உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்குவாயாக; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உபாகமம் 19:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 19:13 TAMIRV - உன் கண் அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - உபாகமம் 19:13 TAMIRV - உன் கண் அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - உபாகமம் 19:13 TAMIRV - உன் கண் அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - உபாகமம் 19:13 TAMIRV - உன் கண் அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - உபாகமம் 19:13 TAMIRV - உன் கண் அவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - உபாகமம் 19:13 TAMIRV - உன் கண் அவனுக்கு - Bible Verse Picture
View New Tab

உபாகமம் 19:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 19:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 இராஜாக்கள் 2:31 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 2:31 (TAMIRV) »
அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்செய்து, இவ்விதமாக யோவாப் காரணமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என்னுடைய தகப்பன் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு.

உபாகமம் 7:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 7:16 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல மக்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரக்கம்காட்டாமல் இருப்பதாக; அவர்கள் தெய்வங்களை நீ வழிபடாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாக இருக்கும்.

உபாகமம் 21:9 TAMIRV Bible Verse Image
உபாகமம் 21:9 (TAMIRV) »
இப்படிக் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

உபாகமம் 7:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 7:2 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களைத் தாக்கி, முற்றிலும் அழித்துவிடவேண்டும்; அவர்களுடன் உடன்படிக்கைசெய்யவும் அவர்களுக்கு மனமிரங்கவும் வேண்டாம்.

உபாகமம் 13:8 TAMIRV Bible Verse Image
உபாகமம் 13:8 (TAMIRV) »
நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,

எசேக்கியேல் 16:5 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:5 (TAMIRV) »
உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றைகூட உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்மேல் இரக்கமாக இருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.

உபாகமம் 25:12 TAMIRV Bible Verse Image
உபாகமம் 25:12 (TAMIRV) »
அவளுடைய கையை வெட்டுவாயாக; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.

எண்ணாகமம் 35:33 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 35:33 (TAMIRV) »
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலே அன்றி, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்தப்பட்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

லேவியராகமம் 24:17 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 24:17 (TAMIRV) »
“ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

2 சாமுவேல் 21:1 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 21:1 (TAMIRV) »
தாவீதின் நாட்களில் மூன்று வருடங்கள் தீராத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது யெகோவாவுடைய முகத்தைத் தேடினான். யெகோவா: கிபியோனியர்களைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் குடும்பத்தாருக்காகவும் இது உண்டானது என்றார்.

2 சாமுவேல் 21:14 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 21:14 (TAMIRV) »
சவுலின் எலும்புகளையும் அவன் மகனான யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்து சேலா ஊரிலிருக்கிற அவனுடைய தகப்பனான கீசின் கல்லறையில் அடக்கம்செய்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டார்.

லேவியராகமம் 24:21 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 24:21 (TAMIRV) »
மிருகத்தைக் கொன்றவன் அதற்கு பதிலாக வேறு மிருகம் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.

Available Bible Translations

American Standard Version
Deuteronomy 19:13 (ASV) »
King James Version
Deuteronomy 19:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 19:13 (GW) »
World English Bible
Deuteronomy 19:13 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
व्यवस्थाविवरण 19:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਸਤਸਨਾ 19:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
দ্বিতীয় বিৱৰণ 19:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
अनुवाद 19:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ద్వితీయోపదేశ కాండము 19:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પુનર્નિયમ 19:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 19:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّثْنِيَة 19:13 (AVD) »
תנ ך עברי מודרני
דברים 19:13 (HEB) »
Bíblia Sagrada Português
Deuteronômio 19:13 (BSL) »
Reina Valera Antigua
Deuteronomio 19:13 (RVA) »
圣 经 简体中文和合本
申 命 记 19:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
申 命 記 19:13 (CUVT) »
Svenska Bibeln 1917
5 Mosebok 19:13 (SV1917) »
Библия на русском
Второзаконие 19:13 (RUSV) »
Українська Біблія
Повторення Закону 19:13 (UKR) »
Szent Biblia - Magyar
5 Mózes 19:13 (KAR) »
Българска Библия
Второзаконие 19:13 (BULG) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »