உபாகமம் 25:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download உபாகமம் 25:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 25:15 TAMIRV - உன் தேவனாகிய - Bible Verse Picture

உபாகமம் 25:15 TAMIRV

உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உபாகமம் 25:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 25:15 TAMIRV - உன் தேவனாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - உபாகமம் 25:15 TAMIRV - உன் தேவனாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - உபாகமம் 25:15 TAMIRV - உன் தேவனாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - உபாகமம் 25:15 TAMIRV - உன் தேவனாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - உபாகமம் 25:15 TAMIRV - உன் தேவனாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - உபாகமம் 25:15 TAMIRV - உன் தேவனாகிய - Bible Verse Picture
View New Tab

உபாகமம் 25:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 25:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 20:12 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 20:12 (TAMIRV) »
உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.

உபாகமம் 4:40 TAMIRV Bible Verse Image
உபாகமம் 4:40 (TAMIRV) »
நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கவும், உன் தேவனாகிய யெகோவா உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீண்ட நாட்கள் வாழ்வதற்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய்” என்றான்.

எபேசியர் 6:3 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:3 (TAMIRV) »
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது.

சங்கீதங்கள் 34:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:12 (TAMIRV) »
நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்?

உபாகமம் 6:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 6:18 (TAMIRV) »
நீ நன்றாயிருக்கிறதற்கும், யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும்,

உபாகமம் 17:20 TAMIRV Bible Verse Image
உபாகமம் 17:20 (TAMIRV) »
அவன் லேவியர்களாகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண புத்தகத்தைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் உயிருள்ள நாட்களெல்லாம் அதை வாசிக்கவேண்டும்; இப்படிச் செய்வதினால், தானும் தன் மகன்களும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்ஜியத்திலே நீடித்து வாழ்வார்கள்.

உபாகமம் 5:33 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:33 (TAMIRV) »
நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

உபாகமம் 5:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:16 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.

உபாகமம் 11:9 TAMIRV Bible Verse Image
உபாகமம் 11:9 (TAMIRV) »
நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திற்குள் நுழைந்து அதைச் சொந்தமாக்குவதற்கும், யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழ்வதற்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக.

1 பேதுரு 3:10 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:10 (TAMIRV) »
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,

Available Bible Translations

American Standard Version
Deuteronomy 25:15 (ASV) »
King James Version
Deuteronomy 25:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 25:15 (GW) »
World English Bible
Deuteronomy 25:15 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
व्यवस्थाविवरण 25:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਸਤਸਨਾ 25:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
দ্বিতীয় বিৱৰণ 25:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
अनुवाद 25:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ద్వితీయోపదేశ కాండము 25:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પુનર્નિયમ 25:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 25:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّثْنِيَة 25:15 (AVD) »
תנ ך עברי מודרני
דברים 25:15 (HEB) »
Bíblia Sagrada Português
Deuteronômio 25:15 (BSL) »
Reina Valera Antigua
Deuteronomio 25:15 (RVA) »
圣 经 简体中文和合本
申 命 记 25:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
申 命 記 25:15 (CUVT) »
Svenska Bibeln 1917
5 Mosebok 25:15 (SV1917) »
Библия на русском
Второзаконие 25:15 (RUSV) »
Українська Біблія
Повторення Закону 25:15 (UKR) »
Szent Biblia - Magyar
5 Mózes 25:15 (KAR) »
Българска Библия
Второзаконие 25:15 (BULG) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »