உபாகமம் 28:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download உபாகமம் 28:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 28:7 TAMIRV - “உனக்கு விரோதமாக - Bible Verse Picture

உபாகமம் 28:7 TAMIRV

“உனக்கு விரோதமாக எழும்பும் உன் எதிரிகளைக் யெகோவா உனக்கு முன்பாக தோற்கடிக்கப்பட ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாக உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாக உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உபாகமம் 28:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 28:7 TAMIRV - “உனக்கு விரோதமாக - Bible Verse Picture
View New Tab
Picture 03 - உபாகமம் 28:7 TAMIRV - “உனக்கு விரோதமாக - Bible Verse Picture
View New Tab
Picture 04 - உபாகமம் 28:7 TAMIRV - “உனக்கு விரோதமாக - Bible Verse Picture
View New Tab
Picture 05 - உபாகமம் 28:7 TAMIRV - “உனக்கு விரோதமாக - Bible Verse Picture
View New Tab
Picture 06 - உபாகமம் 28:7 TAMIRV - “உனக்கு விரோதமாக - Bible Verse Picture
View New Tab
Picture 07 - உபாகமம் 28:7 TAMIRV - “உனக்கு விரோதமாக - Bible Verse Picture
View New Tab

உபாகமம் 28:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 28:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 22:38 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 22:38 (TAMIRV) »
என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன்.

லேவியராகமம் 26:7 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:7 (TAMIRV) »
உங்கள் எதிரிகளைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

2 நாளாகமம் 32:21 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 32:21 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

சங்கீதங்கள் 89:23 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 89:23 (TAMIRV) »
அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.

2 நாளாகமம் 19:4 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 19:4 (TAMIRV) »
யோசபாத் எருசலேமிலே குடியிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசம்வரை உள்ள மக்களுக்குள்ளே பிரயாணமாகப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்பச்செய்தான்.

2 நாளாகமம் 31:20 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 31:20 (TAMIRV) »
இந்த முறையில் எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.

உபாகமம் 28:25 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:25 (TAMIRV) »
“உன் எதிரிகளுக்கு முன்பாக நீ தோற்கடிக்கப்படும்படி யெகோவா செய்வார்; ஒரு வழியாக அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாக அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்ஜியங்களிலும் சிதறிப்போவாய்.

யோசுவா 10:42 TAMIRV Bible Verse Image
யோசுவா 10:42 (TAMIRV) »
அந்த ராஜாக்கள் எல்லோரையும் அவர்களுடைய தேசத்தையும் யோசுவா ஒரே சமயத்தில் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.

2 நாளாகமம் 14:9 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 14:9 (TAMIRV) »
அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர் சேர்ந்த படையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேஷாவரை வந்தான்.

2 நாளாகமம் 14:2 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 14:2 (TAMIRV) »
ஆசா தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

யோசுவா 8:22 TAMIRV Bible Verse Image
யோசுவா 8:22 (TAMIRV) »
பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இந்தப்பக்கத்திலும் சிலர் அந்தப்பக்கத்திலும் இருந்த இஸ்ரவேலர்களின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகவே, அவர்களில் ஒருவரும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,

1 சாமுவேல் 7:10 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 7:10 (TAMIRV) »
சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; யெகோவா மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்கள்மேல் அந்த நாளிலே முழங்கச்செய்து, அவர்களைக் கலங்கடித்ததால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டு மடிந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version
Deuteronomy 28:7 (ASV) »
King James Version
Deuteronomy 28:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 28:7 (GW) »
World English Bible
Deuteronomy 28:7 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
व्यवस्थाविवरण 28:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਸਤਸਨਾ 28:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
দ্বিতীয় বিৱৰণ 28:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
अनुवाद 28:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ద్వితీయోపదేశ కాండము 28:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પુનર્નિયમ 28:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 28:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّثْنِيَة 28:7 (AVD) »
תנ ך עברי מודרני
דברים 28:7 (HEB) »
Bíblia Sagrada Português
Deuteronômio 28:7 (BSL) »
Reina Valera Antigua
Deuteronomio 28:7 (RVA) »
圣 经 简体中文和合本
申 命 记 28:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
申 命 記 28:7 (CUVT) »
Svenska Bibeln 1917
5 Mosebok 28:7 (SV1917) »
Библия на русском
Второзаконие 28:7 (RUSV) »
Українська Біблія
Повторення Закону 28:7 (UKR) »
Szent Biblia - Magyar
5 Mózes 28:7 (KAR) »
Българска Библия
Второзаконие 28:7 (BULG) »
聖書 日本語
申命記 28:7 (JPN) »

உபாகமம் 28 (TAMIRV) Verse Selection

உபாகமம் 28:1 உபாகமம் 28:2 உபாகமம் 28:3 உபாகமம் 28:4 உபாகமம் 28:5 உபாகமம் 28:6 உபாகமம் 28:7 உபாகமம் 28:8 உபாகமம் 28:9 உபாகமம் 28:10 உபாகமம் 28:11 உபாகமம் 28:12 உபாகமம் 28:13 உபாகமம் 28:14 உபாகமம் 28:15 உபாகமம் 28:16 உபாகமம் 28:17 உபாகமம் 28:18 உபாகமம் 28:19 உபாகமம் 28:20 உபாகமம் 28:21 உபாகமம் 28:22 உபாகமம் 28:23 உபாகமம் 28:24 உபாகமம் 28:25 உபாகமம் 28:26 உபாகமம் 28:27 உபாகமம் 28:28 உபாகமம் 28:29 உபாகமம் 28:30 உபாகமம் 28:31 உபாகமம் 28:32 உபாகமம் 28:33 உபாகமம் 28:34 உபாகமம் 28:35 உபாகமம் 28:36 உபாகமம் 28:37 உபாகமம் 28:38 உபாகமம் 28:39 உபாகமம் 28:40 உபாகமம் 28:41 உபாகமம் 28:42 உபாகமம் 28:43 உபாகமம் 28:44 உபாகமம் 28:45 உபாகமம் 28:46 உபாகமம் 28:47 உபாகமம் 28:48 உபாகமம் 28:49 உபாகமம் 28:50 உபாகமம் 28:51 உபாகமம் 28:52 உபாகமம் 28:53 உபாகமம் 28:54 உபாகமம் 28:55 உபாகமம் 28:56 உபாகமம் 28:57 உபாகமம் 28:58 உபாகமம் 28:59 உபாகமம் 28:60 உபாகமம் 28:61 உபாகமம் 28:62 உபாகமம் 28:63 உபாகமம் 28:64 உபாகமம் 28:65 உபாகமம் 28:66 உபாகமம் 28:67 உபாகமம் 28:68

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »