உபாகமம் 32:6 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download உபாகமம் 32:6 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 32:6 TAMIRV - விவேகமில்லாத - Bible Verse Picture

உபாகமம் 32:6 TAMIRV

விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உபாகமம் 32:6 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 32:6 TAMIRV - விவேகமில்லாத - Bible Verse Picture
View New Tab
Picture 03 - உபாகமம் 32:6 TAMIRV - விவேகமில்லாத - Bible Verse Picture
View New Tab
Picture 04 - உபாகமம் 32:6 TAMIRV - விவேகமில்லாத - Bible Verse Picture
View New Tab
Picture 05 - உபாகமம் 32:6 TAMIRV - விவேகமில்லாத - Bible Verse Picture
View New Tab
Picture 06 - உபாகமம் 32:6 TAMIRV - விவேகமில்லாத - Bible Verse Picture
View New Tab
Picture 07 - உபாகமம் 32:6 TAMIRV - விவேகமில்லாத - Bible Verse Picture
View New Tab

உபாகமம் 32:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 32:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 63:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 63:16 (TAMIRV) »
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; யெகோவாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது ஆரம்பகாலமுதல் உம்முடைய நாமம்.

1 யோவான் 3:1 TAMIRV Bible Verse Image
1 யோவான் 3:1 (TAMIRV) »
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

சங்கீதங்கள் 74:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 74:2 (TAMIRV) »
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும்.

ஏசாயா 44:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 44:2 (TAMIRV) »
உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.

1 கொரிந்தியர் 6:20 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 6:20 (TAMIRV) »
விலைக்கு வாங்கப்பட்டீர்களே; ஆகவே, தேவனுக்கு உடையவைகளாகிய உங்களுடைய சரீரத்தினாலும் உங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

ஏசாயா 43:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 43:7 (TAMIRV) »
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன்.

ஏசாயா 64:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 64:8 (TAMIRV) »
இப்பொழுதும் யெகோவாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின்செயல்.

ரோமர் 8:15 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:15 (TAMIRV) »
அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 (TAMIRV) »
ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள்.

சங்கீதங்கள் 149:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 149:2 (TAMIRV) »
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.

கலாத்தியர் 4:6 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 4:6 (TAMIRV) »
மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார்.

கலாத்தியர் 3:26 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 3:26 (TAMIRV) »
நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்களே.

Available Bible Translations

American Standard Version
Deuteronomy 32:6 (ASV) »
King James Version
Deuteronomy 32:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 32:6 (GW) »
World English Bible
Deuteronomy 32:6 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
व्यवस्थाविवरण 32:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਸਤਸਨਾ 32:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
দ্বিতীয় বিৱৰণ 32:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
अनुवाद 32:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ద్వితీయోపదేశ కాండము 32:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પુનર્નિયમ 32:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 32:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّثْنِيَة 32:6 (AVD) »
תנ ך עברי מודרני
דברים 32:6 (HEB) »
Bíblia Sagrada Português
Deuteronômio 32:6 (BSL) »
Reina Valera Antigua
Deuteronomio 32:6 (RVA) »
圣 经 简体中文和合本
申 命 记 32:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
申 命 記 32:6 (CUVT) »
Svenska Bibeln 1917
5 Mosebok 32:6 (SV1917) »
Библия на русском
Второзаконие 32:6 (RUSV) »
Українська Біблія
Повторення Закону 32:6 (UKR) »
Szent Biblia - Magyar
5 Mózes 32:6 (KAR) »
Българска Библия
Второзаконие 32:6 (BULG) »
聖書 日本語
申命記 32:6 (JPN) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »