எபேசியர் 4:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபேசியர் 4:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபேசியர் 4:13 TAMIRV - அவர், சிலரை - Bible Verse Picture

எபேசியர் 4:13 TAMIRV

அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபேசியர் 4:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபேசியர் 4:13 TAMIRV - அவர், சிலரை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபேசியர் 4:13 TAMIRV - அவர், சிலரை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபேசியர் 4:13 TAMIRV - அவர், சிலரை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபேசியர் 4:13 TAMIRV - அவர், சிலரை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபேசியர் 4:13 TAMIRV - அவர், சிலரை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபேசியர் 4:13 TAMIRV - அவர், சிலரை - Bible Verse Picture
View New Tab

எபேசியர் 4:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபேசியர் 4:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

கொலோசெயர் 1:28 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:28 (TAMIRV) »
எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.

எபேசியர் 4:5 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:5 (TAMIRV) »
ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

யோவான் 17:21 TAMIRV Bible Verse Image
யோவான் 17:21 (TAMIRV) »
அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபேசியர் 4:3 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:3 (TAMIRV) »
சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள்.

எபிரெயர் 5:14 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 5:14 (TAMIRV) »
திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.

எபேசியர் 1:23 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:23 (TAMIRV) »
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

1 கொரிந்தியர் 14:20 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 14:20 (TAMIRV) »
சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.

பிலிப்பியர் 3:8 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:8 (TAMIRV) »
அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:32 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:32 (TAMIRV) »
திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது.

கொலோசெயர் 2:2 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 2:2 (TAMIRV) »
அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

சகரியா 14:9 TAMIRV Bible Verse Image
சகரியா 14:9 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

செப்பனியா 3:9 TAMIRV Bible Verse Image
செப்பனியா 3:9 (TAMIRV) »
அப்பொழுது மக்களெல்லோரும் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்களுடைய மொழியை செம்மையான மொழியாக மாறச்செய்வேன்.

Available Bible Translations

American Standard Version
Ephesians 4:13 (ASV) »
King James Version
Ephesians 4:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Ephesians 4:13 (GW) »
World English Bible
Ephesians 4:13 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इफिसियों 4:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਫ਼ਸੀਆਂ 4:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইফিচীয়া 4:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इफिसकरांस 4:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఎఫెసీ పత్రిక 4:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
એફેસીઓને 4:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಎಫೆಸದವರಿಗೆ 4:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أفَسُس 4:13 (AVD) »
Bíblia Sagrada Português
Efésios 4:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-phê-sô 4:13 (VIE) »
Reina Valera Antigua
Efesios 4:13 (RVA) »
La Sacra Bibbia
Efesini 4:13 (RIV) »
圣 经 简体中文和合本
以 弗 所 书 4:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 弗 所 書 4:13 (CUVT) »
Библия на русском
Ефесянам 4:13 (RUSV) »
Українська Біблія
ефесян 4:13 (UKR) »
Szent Biblia - Magyar
Efézus 4:13 (KAR) »
Българска Библия
Ефесяни 4:13 (BULG) »
Kitaabka Quduuska Ah
Efesos 4:13 (SOM) »
De Heilige Schrift
Efeziërs 4:13 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »