எபேசியர் 5:25 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபேசியர் 5:25 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபேசியர் 5:25 TAMIRV - கணவர்களே, - Bible Verse Picture

எபேசியர் 5:25 TAMIRV

கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபேசியர் 5:25 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபேசியர் 5:25 TAMIRV - கணவர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபேசியர் 5:25 TAMIRV - கணவர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபேசியர் 5:25 TAMIRV - கணவர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபேசியர் 5:25 TAMIRV - கணவர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபேசியர் 5:25 TAMIRV - கணவர்களே, - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபேசியர் 5:25 TAMIRV - கணவர்களே, - Bible Verse Picture
View New Tab

எபேசியர் 5:25 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபேசியர் 5:25 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 பேதுரு 3:7 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:7 (TAMIRV) »
அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்.

கொலோசெயர் 3:19 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:19 (TAMIRV) »
கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.

எபேசியர் 5:28 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:28 (TAMIRV) »
அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.

ஆதியாகமம் 2:24 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 2:24 (TAMIRV) »
இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள்.

எபேசியர் 5:2 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:2 (TAMIRV) »
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.

எபேசியர் 5:33 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:33 (TAMIRV) »
எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.

கலாத்தியர் 1:4 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 1:4 (TAMIRV) »
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

வெளிப்படுத்தின விசேஷம் 1:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:5 (TAMIRV) »
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

கலாத்தியர் 2:20 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 2:20 (TAMIRV) »
கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:9 (TAMIRV) »
“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

மத்தேயு 20:28 TAMIRV Bible Verse Image
மத்தேயு 20:28 (TAMIRV) »
அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 (TAMIRV) »
ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள்.

Available Bible Translations

American Standard Version
Ephesians 5:25 (ASV) »
King James Version
Ephesians 5:25 (KJV) »
GOD’S WORD® (GW)
Ephesians 5:25 (GW) »
World English Bible
Ephesians 5:25 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इफिसियों 5:25 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਫ਼ਸੀਆਂ 5:25 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইফিচীয়া 5:25 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इफिसकरांस 5:25 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఎఫెసీ పత్రిక 5:25 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
એફેસીઓને 5:25 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಎಫೆಸದವರಿಗೆ 5:25 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أفَسُس 5:25 (AVD) »
Bíblia Sagrada Português
Efésios 5:25 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-phê-sô 5:25 (VIE) »
Reina Valera Antigua
Efesios 5:25 (RVA) »
La Sacra Bibbia
Efesini 5:25 (RIV) »
圣 经 简体中文和合本
以 弗 所 书 5:25 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 弗 所 書 5:25 (CUVT) »
Библия на русском
Ефесянам 5:25 (RUSV) »
Українська Біблія
ефесян 5:25 (UKR) »
Szent Biblia - Magyar
Efézus 5:25 (KAR) »
Българска Библия
Ефесяни 5:25 (BULG) »
Kitaabka Quduuska Ah
Efesos 5:25 (SOM) »
De Heilige Schrift
Efeziërs 5:25 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »