யாத்திராகமம் 12:27 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 12:27 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 12:27 TAMIRV - இது யெகோவாவுடைய - Bible Verse Picture

யாத்திராகமம் 12:27 TAMIRV

இது யெகோவாவுடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும்” என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 12:27 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 12:27 TAMIRV - இது யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 12:27 TAMIRV - இது யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 12:27 TAMIRV - இது யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 12:27 TAMIRV - இது யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 12:27 TAMIRV - இது யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 12:27 TAMIRV - இது யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 12:27 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 12:27 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 4:31 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 4:31 (TAMIRV) »
மக்கள் விசுவாசித்தார்கள்; யெகோவா இஸ்ரவேலர்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள்.

யாத்திராகமம் 12:11 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:11 (TAMIRV) »
அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய பஸ்கா.

1 கொரிந்தியர் 5:7 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 5:7 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

யாத்திராகமம் 12:23 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:23 (TAMIRV) »
யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார்.

யாத்திராகமம் 34:8 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:8 (TAMIRV) »
மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:

உபாகமம் 16:5 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:5 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

யாத்திராகமம் 34:25 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:25 (TAMIRV) »
எனக்கு செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை அதிகாலைவரை வைக்கவும் வேண்டாம்.

1 நாளாகமம் 29:20 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 29:20 (TAMIRV) »
அதின்பின்பு தாவீது சபையார் அனைத்தையும் நோக்கி: இப்போது உங்களுடைய தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார்கள் எல்லோரும் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து யெகோவாவையும் ராஜாவையும் பணிந்துகொண்டு.

2 நாளாகமம் 20:18 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 20:18 (TAMIRV) »
அப்பொழுது யோசபாத் தரைவரை முகங்குனிந்தான்; சகல யூதா மக்களும், எருசலேமின் குடிமக்களும் யெகோவாவைப் பணிந்துகொள்ளக் யெகோவாவுக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள்.

2 நாளாகமம் 29:30 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 29:30 (TAMIRV) »
பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியர்களை நோக்கி: நீங்கள் தாவீதும் தரிசனம் காண்கிறவனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளால் யெகோவாவை துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடு துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.

நெகேமியா 8:6 TAMIRV Bible Verse Image
நெகேமியா 8:6 (TAMIRV) »
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய யெகோவா வை ஸ்தோத்தரித்தான்; மக்களெல்லோரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, யெகோவாவை தொழுதுகொண்டார்கள்.

உபாகமம் 16:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:2 (TAMIRV) »
யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.

Available Bible Translations

American Standard Version
Exodus 12:27 (ASV) »
King James Version
Exodus 12:27 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 12:27 (GW) »
World English Bible
Exodus 12:27 (WEB) »
Louis Segond 1910
Exode 12:27 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 12:27 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 12:27 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 12:27 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 12:27 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 12:27 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 12:27 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 12:27 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 12:27 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 12:27 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 12:27 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 12:27 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 12:27 (RVA) »
La Sacra Bibbia
Esodo 12:27 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 12:27 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 12:27 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 12:27 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 12:27 (SV1917) »
Библия на русском
Исход 12:27 (RUSV) »
Українська Біблія
Вихід 12:27 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 12:27 (KAR) »
Българска Библия
Изход 12:27 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 12:27 (SOM) »
De Heilige Schrift
Exodus 12:27 (NLD) »

யாத்திராகமம் 12 (TAMIRV) Verse Selection

யாத்திராகமம் 12:1 யாத்திராகமம் 12:2 யாத்திராகமம் 12:3 யாத்திராகமம் 12:4 யாத்திராகமம் 12:5 யாத்திராகமம் 12:6 யாத்திராகமம் 12:7 யாத்திராகமம் 12:8 யாத்திராகமம் 12:9 யாத்திராகமம் 12:10 யாத்திராகமம் 12:11 யாத்திராகமம் 12:12 யாத்திராகமம் 12:13 யாத்திராகமம் 12:14 யாத்திராகமம் 12:15 யாத்திராகமம் 12:16 யாத்திராகமம் 12:17 யாத்திராகமம் 12:18 யாத்திராகமம் 12:19 யாத்திராகமம் 12:20 யாத்திராகமம் 12:21 யாத்திராகமம் 12:22 யாத்திராகமம் 12:23 யாத்திராகமம் 12:24 யாத்திராகமம் 12:25 யாத்திராகமம் 12:26 யாத்திராகமம் 12:27 யாத்திராகமம் 12:28 யாத்திராகமம் 12:29 யாத்திராகமம் 12:30 யாத்திராகமம் 12:31 யாத்திராகமம் 12:32 யாத்திராகமம் 12:33 யாத்திராகமம் 12:34 யாத்திராகமம் 12:35 யாத்திராகமம் 12:36 யாத்திராகமம் 12:37 யாத்திராகமம் 12:38 யாத்திராகமம் 12:39 யாத்திராகமம் 12:40 யாத்திராகமம் 12:41 யாத்திராகமம் 12:42 யாத்திராகமம் 12:43 யாத்திராகமம் 12:44 யாத்திராகமம் 12:45 யாத்திராகமம் 12:46 யாத்திராகமம் 12:47 யாத்திராகமம் 12:48 யாத்திராகமம் 12:49 யாத்திராகமம் 12:50 யாத்திராகமம் 12:51

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »