யாத்திராகமம் 15:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 15:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 15:9 TAMIRV - தொடருவேன், - Bible Verse Picture

யாத்திராகமம் 15:9 TAMIRV

தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 15:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 15:9 TAMIRV - தொடருவேன், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 15:9 TAMIRV - தொடருவேன், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 15:9 TAMIRV - தொடருவேன், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 15:9 TAMIRV - தொடருவேன், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 15:9 TAMIRV - தொடருவேன், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 15:9 TAMIRV - தொடருவேன், - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 15:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 15:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 14:5 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 14:5 (TAMIRV) »
மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவிற்கு அறிவிக்கப்பட்டபோது, மக்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவனுடைய ஊழியக்காரர்களும் மனம் மாறி: “நமக்கு வேலை செய்யாதபடி நாம் இஸ்ரவேலர்களைப் போகவிட்டது என்ன காரியம்” என்றார்கள்.

நியாயாதிபதிகள் 5:30 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 5:30 (TAMIRV) »
அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், என் கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.

லூக்கா 11:22 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:22 (TAMIRV) »
அவனைவிட பலசாலி வந்து, அவனைத் தோற்கடித்து, அவன் நம்பியிருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய பொருட்களை கொள்ளையிடுவான்.

ஏசாயா 53:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 53:12 (TAMIRV) »
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

ஆதியாகமம் 49:27 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 49:27 (TAMIRV) »
பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையை அழிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” என்றான்.

1 இராஜாக்கள் 20:10 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 20:10 (TAMIRV) »
அப்பொழுது பெனாதாத் அவனிடம் ஆள் அனுப்பி: எனக்குப் பின்னே செல்லுகிற மக்கள் எல்லோரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாக இருந்தால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.

ஏசாயா 10:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:8 (TAMIRV) »
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?

யாத்திராகமம் 14:8 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 14:8 (TAMIRV) »
யெகோவா எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.

ஏசாயா 36:20 TAMIRV Bible Verse Image
ஏசாயா 36:20 (TAMIRV) »
யெகோவா எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத் தேசங்களுடைய எல்லா தெய்வங்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்கிறார் என்றான்.

ஆபகூக் 3:14 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 3:14 (TAMIRV) »
என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே அழிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர்.

1 இராஜாக்கள் 19:2 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 19:2 (TAMIRV) »
அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய உயிருக்கும் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்த நேரத்தில் உன்னுடைய உயிருக்குச் செய்யாமற்போனால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள்.

Available Bible Translations

American Standard Version
Exodus 15:9 (ASV) »
King James Version
Exodus 15:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 15:9 (GW) »
World English Bible
Exodus 15:9 (WEB) »
Louis Segond 1910
Exode 15:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 15:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 15:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 15:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 15:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 15:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 15:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 15:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 15:9 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 15:9 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 15:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 15:9 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 15:9 (RVA) »
La Sacra Bibbia
Esodo 15:9 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 15:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 15:9 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 15:9 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 15:9 (SV1917) »
Библия на русском
Исход 15:9 (RUSV) »
Українська Біблія
Вихід 15:9 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 15:9 (KAR) »
Българска Библия
Изход 15:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 15:9 (SOM) »
De Heilige Schrift
Exodus 15:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »