யாத்திராகமம் 19:5 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 19:5 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 19:5 TAMIRV - இப்பொழுது நீங்கள் - Bible Verse Picture

யாத்திராகமம் 19:5 TAMIRV

இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 19:5 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 19:5 TAMIRV - இப்பொழுது நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 19:5 TAMIRV - இப்பொழுது நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 19:5 TAMIRV - இப்பொழுது நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 19:5 TAMIRV - இப்பொழுது நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 19:5 TAMIRV - இப்பொழுது நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 19:5 TAMIRV - இப்பொழுது நீங்கள் - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 19:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 19:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 14:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 14:2 (TAMIRV) »
நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா மக்களிலும் உங்களையே யெகோவா தமக்குச் சொந்தமான மக்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

உபாகமம் 7:6 TAMIRV Bible Verse Image
உபாகமம் 7:6 (TAMIRV) »
நீ உன் தேவனாகிய யெகோவா வுக்குப் பரிசுத்த மக்கள், பூமியிலுள்ள எல்லா மக்களிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னைத் தமக்குச் சொந்தமாயிருப்பதற்காகத் தெரிந்துகொண்டார்.

உபாகமம் 26:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 26:18 (TAMIRV) »
யெகோவாவும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த மக்களாயிருப்பாய் என்றும்,

யாத்திராகமம் 15:26 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:26 (TAMIRV) »
நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.

மல்கியா 3:17 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:17 (TAMIRV) »
என் செல்வத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஒரு மனிதன் தனக்கு வேலைசெய்கிற தன்னுடைய மகனுக்கு இரக்கம்காட்டுவதுபோல நான் அவர்களுக்கு இரக்கம்காட்டுவேன்.

சங்கீதங்கள் 135:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 135:4 (TAMIRV) »
யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

தீத்து 2:14 TAMIRV Bible Verse Image
தீத்து 2:14 (TAMIRV) »
அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

உபாகமம் 4:20 TAMIRV Bible Verse Image
உபாகமம் 4:20 (TAMIRV) »
இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சொந்தமான மக்களாயிருக்க, யெகோவா உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இரும்பை உருக்கும் உலையிலிருந்து புறப்படச்செய்தார்.

உபாகமம் 10:14 TAMIRV Bible Verse Image
உபாகமம் 10:14 (TAMIRV) »
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள்.

உபாகமம் 5:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:2 (TAMIRV) »
நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.

யாத்திராகமம் 9:29 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 9:29 (TAMIRV) »
மோசே அவனை நோக்கி: “நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி யெகோவாவுடையது என்பதை நீர் அறிவீர்.

யாத்திராகமம் 23:22 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:22 (TAMIRV) »
நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன்.

Available Bible Translations

American Standard Version
Exodus 19:5 (ASV) »
King James Version
Exodus 19:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 19:5 (GW) »
World English Bible
Exodus 19:5 (WEB) »
Louis Segond 1910
Exode 19:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 19:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 19:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 19:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 19:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 19:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 19:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 19:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 19:5 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 19:5 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 19:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 19:5 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 19:5 (RVA) »
La Sacra Bibbia
Esodo 19:5 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 19:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 19:5 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 19:5 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 19:5 (SV1917) »
Библия на русском
Исход 19:5 (RUSV) »
Українська Біблія
Вихід 19:5 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 19:5 (KAR) »
Българска Библия
Изход 19:5 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 19:5 (SOM) »
De Heilige Schrift
Exodus 19:5 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »