யாத்திராகமம் 32:34 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 32:34 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 32:34 TAMIRV - இப்பொழுது நீ போய், - Bible Verse Picture

யாத்திராகமம் 32:34 TAMIRV

இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்திற்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்” என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 32:34 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 32:34 TAMIRV - இப்பொழுது நீ போய், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 32:34 TAMIRV - இப்பொழுது நீ போய், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 32:34 TAMIRV - இப்பொழுது நீ போய், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 32:34 TAMIRV - இப்பொழுது நீ போய், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 32:34 TAMIRV - இப்பொழுது நீ போய், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 32:34 TAMIRV - இப்பொழுது நீ போய், - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 32:34 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 32:34 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 32:35 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:35 (TAMIRV) »
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும்.

யாத்திராகமம் 23:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:20 (TAMIRV) »
வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.

மத்தேயு 23:35 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:35 (TAMIRV) »
நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.

யாத்திராகமம் 33:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 33:14 (TAMIRV) »
அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார்.

ஆமோஸ் 3:14 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 3:14 (TAMIRV) »
நான் இஸ்ரவேலுடைய பாவங்களுக்காக அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு தரையிலே விழும்.

எரேமியா 5:9 TAMIRV Bible Verse Image
எரேமியா 5:9 (TAMIRV) »
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 5:29 TAMIRV Bible Verse Image
எரேமியா 5:29 (TAMIRV) »
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட தேசத்திற்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.

ஏசாயா 63:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 63:9 (TAMIRV) »
அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை காப்பாற்றினார் அவர் தமது அன்பின் காரணமாகவும், தமது பரிதாபத்தின் காரணமாகவும் அவர்களை விடுவித்தது, ஆரம்ப நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

சங்கீதங்கள் 99:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 99:8 (TAMIRV) »
எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.

யாத்திராகமம் 20:5 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 20:5 (TAMIRV) »
நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன்.

எண்ணாகமம் 14:27 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:27 (TAMIRV) »
“எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் மக்கள் எனக்கு விரோதமாக முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

எண்ணாகமம் 20:16 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 20:16 (TAMIRV) »
யெகோவாவை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.

Available Bible Translations

American Standard Version
Exodus 32:34 (ASV) »
King James Version
Exodus 32:34 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 32:34 (GW) »
World English Bible
Exodus 32:34 (WEB) »
Louis Segond 1910
Exode 32:34 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 32:34 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 32:34 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 32:34 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 32:34 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 32:34 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 32:34 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 32:34 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 32:34 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 32:34 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 32:34 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 32:34 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 32:34 (RVA) »
La Sacra Bibbia
Esodo 32:34 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 32:34 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 32:34 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 32:34 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 32:34 (SV1917) »
Библия на русском
Исход 32:34 (RUSV) »
Українська Біблія
Вихід 32:34 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 32:34 (KAR) »
Българска Библия
Изход 32:34 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 32:34 (SOM) »
De Heilige Schrift
Exodus 32:34 (NLD) »

யாத்திராகமம் 32 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »