எசேக்கியேல் 36:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 36:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 36:1 TAMIRV - மனிதகுமாரனே, நீ - Bible Verse Picture

எசேக்கியேல் 36:1 TAMIRV

மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 36:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 36:1 TAMIRV - மனிதகுமாரனே, நீ - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 36:1 TAMIRV - மனிதகுமாரனே, நீ - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 36:1 TAMIRV - மனிதகுமாரனே, நீ - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 36:1 TAMIRV - மனிதகுமாரனே, நீ - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 36:1 TAMIRV - மனிதகுமாரனே, நீ - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 36:1 TAMIRV - மனிதகுமாரனே, நீ - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 36:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 36:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 22:29 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:29 (TAMIRV) »
தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.

எசேக்கியேல் 37:22 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 37:22 (TAMIRV) »
அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே தேசமாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லோருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு தேசங்களாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிவதுமில்லை.

எசேக்கியேல் 33:28 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 33:28 (TAMIRV) »
நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் பாழாய்க்கிடக்கும்.

எசேக்கியேல் 6:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 6:2 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ இஸ்ரவேலின் மலைகளுக்கு நேராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்,

எசேக்கியேல் 36:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:8 (TAMIRV) »
இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்களுடைய இளங்கிளைகளைவிட்டு, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு உங்களுடைய பழங்களைக் கொடுப்பீர்கள்; அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள்.

எசேக்கியேல் 36:4 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:4 (TAMIRV) »
இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட பாலைவன இடங்களுக்கும், வெறுமையாக விடப்பட்ட பட்டணங்களுக்கும் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான அந்நியமக்களுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாகப்போனபடியினால்,

எசேக்கியேல் 37:4 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 37:4 (TAMIRV) »
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

எசேக்கியேல் 20:47 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:47 (TAMIRV) »
தெற்குதிசைக்காட்டை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேள், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் நெருப்பை கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான எல்லா மரங்களையும் பட்டுப்போன எல்லா மரங்களையும் எரிக்கும்; ஜூவாலிக்கிற ஜூவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குவரையுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்.

எசேக்கியேல் 34:14 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:14 (TAMIRV) »
அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 36:1 (ASV) »
King James Version
Ezekiel 36:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 36:1 (GW) »
World English Bible
Ezekiel 36:1 (WEB) »
Louis Segond 1910
Ézéchiel 36:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 36:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 36:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 36:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 36:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 36:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 36:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 36:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 36:1 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 36:1 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 36:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 36:1 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 36:1 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 36:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 36:1 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 36:1 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 36:1 (SV1917) »
Библия на русском
Иезекииль 36:1 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 36:1 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 36:1 (KAR) »
Българска Библия
Езекил 36:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 36:1 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 36:1 (NLD) »

எசேக்கியேல் 36 (TAMIRV) Verse Selection

எசேக்கியேல் 36:1 எசேக்கியேல் 36:2 எசேக்கியேல் 36:3 எசேக்கியேல் 36:4 எசேக்கியேல் 36:5 எசேக்கியேல் 36:6 எசேக்கியேல் 36:7 எசேக்கியேல் 36:8 எசேக்கியேல் 36:9 எசேக்கியேல் 36:10 எசேக்கியேல் 36:11 எசேக்கியேல் 36:12 எசேக்கியேல் 36:13 எசேக்கியேல் 36:14 எசேக்கியேல் 36:15 எசேக்கியேல் 36:16 எசேக்கியேல் 36:17 எசேக்கியேல் 36:18 எசேக்கியேல் 36:19 எசேக்கியேல் 36:20 எசேக்கியேல் 36:21 எசேக்கியேல் 36:22 எசேக்கியேல் 36:23 எசேக்கியேல் 36:24 எசேக்கியேல் 36:25 எசேக்கியேல் 36:26 எசேக்கியேல் 36:27 எசேக்கியேல் 36:28 எசேக்கியேல் 36:29 எசேக்கியேல் 36:30 எசேக்கியேல் 36:31 எசேக்கியேல் 36:32 எசேக்கியேல் 36:33 எசேக்கியேல் 36:34 எசேக்கியேல் 36:35 எசேக்கியேல் 36:36 எசேக்கியேல் 36:37 எசேக்கியேல் 36:38

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »