எஸ்றா 10:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எஸ்றா 10:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எஸ்றா 10:1 TAMIRV - எஸ்றா இப்படி - Bible Verse Picture

எஸ்றா 10:1 TAMIRV

எஸ்றா இப்படி விண்ணப்பம்செய்து, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கும்போது, இஸ்ரவேலில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடினது; மக்கள் மிகவும் அழுதார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எஸ்றா 10:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எஸ்றா 10:1 TAMIRV - எஸ்றா இப்படி - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எஸ்றா 10:1 TAMIRV - எஸ்றா இப்படி - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எஸ்றா 10:1 TAMIRV - எஸ்றா இப்படி - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எஸ்றா 10:1 TAMIRV - எஸ்றா இப்படி - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எஸ்றா 10:1 TAMIRV - எஸ்றா இப்படி - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எஸ்றா 10:1 TAMIRV - எஸ்றா இப்படி - Bible Verse Picture
View New Tab

எஸ்றா 10:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எஸ்றா 10:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

தானியேல் 9:20 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:20 (TAMIRV) »
இப்படி நான் சொல்லி, ஜெபம்செய்து, என் பாவத்தையும் என் மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கைசெய்து, என் தேவனுடைய பரிசுத்த மலைக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

சங்கீதங்கள் 119:136 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:136 (TAMIRV) »
உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.

ரோமர் 9:2 TAMIRV Bible Verse Image
ரோமர் 9:2 (TAMIRV) »
நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது.

1 யோவான் 1:8 TAMIRV Bible Verse Image
1 யோவான் 1:8 (TAMIRV) »
நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.

1 இராஜாக்கள் 8:30 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:30 (TAMIRV) »
உமது அடியானும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய நீர் தங்குமிடத்திலே அதை கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.

நெகேமியா 8:9 TAMIRV Bible Verse Image
நெகேமியா 8:9 (TAMIRV) »
மக்கள் எல்லோரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுததால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், மக்களுக்கு விளக்கிக்காட்டின லேவியர்களும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

லூக்கா 19:41 TAMIRV Bible Verse Image
லூக்கா 19:41 (TAMIRV) »
அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது,

தானியேல் 9:3 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:3 (TAMIRV) »
நான் உபவாசித்து, சணல்உடையை அணிந்தும், சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,

சகரியா 12:10 TAMIRV Bible Verse Image
சகரியா 12:10 (TAMIRV) »
நான் தாவீது குடும்பத்தார்கள் மேலும் எருசலேம் குடிமக்கள் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைமகனுக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

நெகேமியா 10:28 TAMIRV Bible Verse Image
நெகேமியா 10:28 (TAMIRV) »
மக்களில் மற்றவர்களாகிய ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், ஆலய பணியாளர்களும், தேசங்களின் மக்களைவிட்டுப் பிரிந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குத் திரும்பின அனைவரும், அவர்களுடைய மனைவிகளும், மகன்களும், மகள்களுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லோரும்,

2 நாளாகமம் 20:9 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 20:9 (TAMIRV) »
எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் துன்பத்தில் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

யோவேல் 2:16 TAMIRV Bible Verse Image
யோவேல் 2:16 (TAMIRV) »
மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக.

Available Bible Translations

American Standard Version
Ezra 10:1 (ASV) »
King James Version
Ezra 10:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezra 10:1 (GW) »
World English Bible
Ezra 10:1 (WEB) »
Louis Segond 1910
Esdras 10:1 (LSG) »
Luther Bibel 1912
Esra 10:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
एज्रा 10:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਜ਼ਰਾ 10:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইজ্ৰা 10:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
एज्रा 10:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఎజ్రా 10:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
એઝરા 10:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಎಜ್ರನು 10:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عَزْرَا 10:1 (AVD) »
תנ ך עברי מודרני
עזרא 10:1 (HEB) »
Bíblia Sagrada Português
Esdras 10:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xơ-ra 10:1 (VIE) »
Reina Valera Antigua
Esdras 10:1 (RVA) »
La Sacra Bibbia
Esdra 10:1 (RIV) »
圣 经 简体中文和合本
以 斯 拉 记 10:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 斯 拉 記 10:1 (CUVT) »
Bibla e Shenjtë
Esdra 10:1 (ALB) »
Svenska Bibeln 1917
Esra 10:1 (SV1917) »
Библия на русском
Ездра 10:1 (RUSV) »
Українська Біблія
Ездра 10:1 (UKR) »
Szent Biblia - Magyar
Ezsdrás 10:1 (KAR) »
Българска Библия
Ездра 10:1 (BULG) »
Det Norsk Bibel
Esra 10:1 (NORSK) »
Biblia Takatifu
Ezra 10:1 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Cesraa 10:1 (SOM) »
De Heilige Schrift
Ezra 10:1 (NLD) »
Dansk Bibel 1871
Ezra 10:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »