ஆதியாகமம் 3:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 3:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 3:1 TAMIRV - தேவனாகிய யெகோவா - Bible Verse Picture

ஆதியாகமம் 3:1 TAMIRV

தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 3:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 3:1 TAMIRV - தேவனாகிய யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 3:1 TAMIRV - தேவனாகிய யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 3:1 TAMIRV - தேவனாகிய யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 3:1 TAMIRV - தேவனாகிய யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 3:1 TAMIRV - தேவனாகிய யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 3:1 TAMIRV - தேவனாகிய யெகோவா - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 3:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 3:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 கொரிந்தியர் 11:3 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 11:3 (TAMIRV) »
ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்.

2 கொரிந்தியர் 11:14 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 11:14 (TAMIRV) »
அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே.

வெளிப்படுத்தின விசேஷம் 12:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 12:9 (TAMIRV) »
உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 20:2 (TAMIRV) »
பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான்.

மத்தேயு 10:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:16 (TAMIRV) »
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.

மத்தேயு 4:3 TAMIRV Bible Verse Image
மத்தேயு 4:3 (TAMIRV) »
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.

மத்தேயு 4:6 TAMIRV Bible Verse Image
மத்தேயு 4:6 (TAMIRV) »
“நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான்.

ஆதியாகமம் 3:13 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 3:13 (TAMIRV) »
அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள்.

பிரசங்கி 4:10 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 4:10 (TAMIRV) »
ஒருவன் விழுந்தால் அவனோடு இருப்பவன் அவனைத் தூக்கிவிடுவான்; தனிமையாக இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.

ஏசாயா 27:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 27:1 (TAMIRV) »
அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, மிக பெரியதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.

எண்ணாகமம் 22:28 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 22:28 (TAMIRV) »
உடனே யெகோவா கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: “நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்” என்றது.

1 பேதுரு 3:7 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:7 (TAMIRV) »
அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்.

Available Bible Translations

American Standard Version
Genesis 3:1 (ASV) »
King James Version
Genesis 3:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 3:1 (GW) »
World English Bible
Genesis 3:1 (WEB) »
Louis Segond 1910
Genèse 3:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 3:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 3:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 3:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 3:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 3:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 3:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 3:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 3:1 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 3:1 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 3:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 3:1 (VIE) »
Reina Valera Antigua
Génesis 3:1 (RVA) »
La Sacra Bibbia
Genesi 3:1 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 3:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 3:1 (CUVT) »
Bibla e Shenjtë
Zanafilla 3:1 (ALB) »
Svenska Bibeln 1917
1 Mosebok 3:1 (SV1917) »
Библия на русском
Бытие 3:1 (RUSV) »
Українська Біблія
Буття 3:1 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 3:1 (KAR) »
Българска Библия
Битие 3:1 (BULG) »
聖書 日本語
創世記 3:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 3:1 (SOM) »
De Heilige Schrift
Genesis 3:1 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »