ஆபகூக் 1:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆபகூக் 1:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆபகூக் 1:10 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture

ஆபகூக் 1:10 TAMIRV

அவர்கள் ராஜாக்களைக் கொடுமை செய்வார்கள்; அதிபதிகள் அவர்களுக்குக் கேலிக்குரியவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மதில்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆபகூக் 1:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆபகூக் 1:10 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆபகூக் 1:10 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆபகூக் 1:10 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆபகூக் 1:10 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆபகூக் 1:10 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆபகூக் 1:10 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab

ஆபகூக் 1:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆபகூக் 1:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 நாளாகமம் 36:6 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:6 (TAMIRV) »
அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலிகளால் அவனைக் கட்டினான்.

2 நாளாகமம் 36:10 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:10 (TAMIRV) »
அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், யெகோவாவுடைய ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரச்செய்து, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.

ஏசாயா 14:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 14:16 (TAMIRV) »
உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், தேசங்களை அதிரவும் செய்து,

எரேமியா 32:24 TAMIRV Bible Verse Image
எரேமியா 32:24 (TAMIRV) »
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் போர்செய்கிற கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.

2 இராஜாக்கள் 24:12 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 24:12 (TAMIRV) »
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவனுடைய தாயும், ஊழியக்காரர்களும், பிரபுக்களும், அதிகாரிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருடத்திலே பிடித்துக்கொண்டான்.

2 இராஜாக்கள் 25:6 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 25:6 (TAMIRV) »
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,

எரேமியா 52:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 52:4 (TAMIRV) »
அவன் ஆட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லாப் படையும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராக முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினார்கள்.

எரேமியா 33:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 33:4 (TAMIRV) »
கோட்டை மதில்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையும் குறித்து:

Available Bible Translations

American Standard Version
Habakkuk 1:10 (ASV) »
King James Version
Habakkuk 1:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Habakkuk 1:10 (GW) »
World English Bible
Habakkuk 1:10 (WEB) »
Louis Segond 1910
Habacuc 1:10 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
हबक्कूक 1:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਬੱਕੂਕ 1:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হবক্কুক 1:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
हबक्कूक 1:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హబక్కూకు 1:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હબાક્કુક 1:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಹಬಕ್ಕೂಕನು 1:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حَبَقُّوق 1:10 (AVD) »
תנ ך עברי מודרני
חבקוק 1:10 (HEB) »
Bíblia Sagrada Português
Habacuque 1:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ha-ba-cúc 1:10 (VIE) »
Reina Valera Antigua
Habacuc 1:10 (RVA) »
La Sacra Bibbia
Abacuc 1:10 (RIV) »
圣 经 简体中文和合本
哈 巴 谷 书 1:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
哈 巴 谷 書 1:10 (CUVT) »
Bibla e Shenjtë
Habakuku 1:10 (ALB) »
Svenska Bibeln 1917
Habackuk 1:10 (SV1917) »
Библия на русском
Аввакум 1:10 (RUSV) »
Українська Біблія
Авакум 1:10 (UKR) »
Szent Biblia - Magyar
Habakuk 1:10 (KAR) »
Българска Библия
Авакум 1:10 (BULG) »
Kitaabka Quduuska Ah
Xabaquuq 1:10 (SOM) »
De Heilige Schrift
Habakuk 1:10 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »