ஆபகூக் 2:16 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆபகூக் 2:16 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆபகூக் 2:16 TAMIRV - நீ மகிமையினால் - Bible Verse Picture

ஆபகூக் 2:16 TAMIRV

நீ மகிமையினால் அல்ல, வெட்கத்தினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று காட்டிக்கொள்; யெகோவாவுடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் வெட்கமான வாந்திபண்ணுவாய்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆபகூக் 2:16 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆபகூக் 2:16 TAMIRV - நீ மகிமையினால் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆபகூக் 2:16 TAMIRV - நீ மகிமையினால் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆபகூக் 2:16 TAMIRV - நீ மகிமையினால் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆபகூக் 2:16 TAMIRV - நீ மகிமையினால் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆபகூக் 2:16 TAMIRV - நீ மகிமையினால் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆபகூக் 2:16 TAMIRV - நீ மகிமையினால் - Bible Verse Picture
View New Tab

ஆபகூக் 2:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆபகூக் 2:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 47:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 47:3 (TAMIRV) »
உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் அவமானம் காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.

சங்கீதங்கள் 75:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 75:8 (TAMIRV) »
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து ஊற்றுகிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

பிலிப்பியர் 3:19 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:19 (TAMIRV) »
அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.

நாகூம் 3:5 TAMIRV Bible Verse Image
நாகூம் 3:5 (TAMIRV) »
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி,

ஓசியா 7:5 TAMIRV Bible Verse Image
ஓசியா 7:5 (TAMIRV) »
நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சைரச தோல்பைகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; பரிகாசம் செய்கிறவர்களுடன்கூட அவன் தன் கையை நீட்டுகிறான்.

ஓசியா 4:7 TAMIRV Bible Verse Image
ஓசியா 4:7 (TAMIRV) »
அவர்கள் எவ்வளவாகப் பெருகினார்களோ, அவ்வளவாக எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை வெட்கமாக மாறச்செய்வேன்.

புலம்பல் 4:21 TAMIRV Bible Verse Image
புலம்பல் 4:21 (TAMIRV) »
ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த மகளாகிய ஏதோமே, சந்தோஷப்பட்டு மகிழ்ந்திரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் வரும், அப்பொழுது நீ வெறித்து, ஆடையில்லாமல் கிடப்பாய்.

எரேமியா 25:26 TAMIRV Bible Verse Image
எரேமியா 25:26 (TAMIRV) »
வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின் மீதிலுள்ள எல்லா தேசத்து ராஜ்யங்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிறகு குடிப்பான் என்றார்.

எரேமியா 51:57 TAMIRV Bible Verse Image
எரேமியா 51:57 (TAMIRV) »
அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கச்செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார்.

எரேமியா 25:15 TAMIRV Bible Verse Image
எரேமியா 25:15 (TAMIRV) »
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற மக்கள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போக,

ஏசாயா 51:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:21 (TAMIRV) »
ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடிக்காமல் வெறிகொண்டவளே, நீ கேள்.

ஏசாயா 20:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 20:4 (TAMIRV) »
அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய வாலிபர்களையும் முதியோரையும், ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக எகிப்தியருக்கு வெட்கமுண்டாக, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.

Available Bible Translations

American Standard Version
Habakkuk 2:16 (ASV) »
King James Version
Habakkuk 2:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Habakkuk 2:16 (GW) »
World English Bible
Habakkuk 2:16 (WEB) »
Louis Segond 1910
Habacuc 2:16 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
हबक्कूक 2:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਬੱਕੂਕ 2:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হবক্কুক 2:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
हबक्कूक 2:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హబక్కూకు 2:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હબાક્કુક 2:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಹಬಕ್ಕೂಕನು 2:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حَبَقُّوق 2:16 (AVD) »
תנ ך עברי מודרני
חבקוק 2:16 (HEB) »
Bíblia Sagrada Português
Habacuque 2:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ha-ba-cúc 2:16 (VIE) »
Reina Valera Antigua
Habacuc 2:16 (RVA) »
La Sacra Bibbia
Abacuc 2:16 (RIV) »
圣 经 简体中文和合本
哈 巴 谷 书 2:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
哈 巴 谷 書 2:16 (CUVT) »
Bibla e Shenjtë
Habakuku 2:16 (ALB) »
Svenska Bibeln 1917
Habackuk 2:16 (SV1917) »
Библия на русском
Аввакум 2:16 (RUSV) »
Українська Біблія
Авакум 2:16 (UKR) »
Szent Biblia - Magyar
Habakuk 2:16 (KAR) »
Българска Библия
Авакум 2:16 (BULG) »
Kitaabka Quduuska Ah
Xabaquuq 2:16 (SOM) »
De Heilige Schrift
Habakuk 2:16 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »