ஆகாய் 2:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆகாய் 2:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆகாய் 2:7 TAMIRV - சகல தேசங்களையும் - Bible Verse Picture

ஆகாய் 2:7 TAMIRV

சகல தேசங்களையும் அசையச்செய்வேன், சகல தேசங்களாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆகாய் 2:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆகாய் 2:7 TAMIRV - சகல தேசங்களையும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆகாய் 2:7 TAMIRV - சகல தேசங்களையும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆகாய் 2:7 TAMIRV - சகல தேசங்களையும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆகாய் 2:7 TAMIRV - சகல தேசங்களையும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆகாய் 2:7 TAMIRV - சகல தேசங்களையும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆகாய் 2:7 TAMIRV - சகல தேசங்களையும் - Bible Verse Picture
View New Tab

ஆகாய் 2:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆகாய் 2:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மல்கியா 3:1 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:1 (TAMIRV) »
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ஏசாயா 60:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 60:7 (TAMIRV) »
கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கீகரிக்கப்பட்டதாக என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.

1 இராஜாக்கள் 8:11 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:11 (TAMIRV) »
மேகத்தினால் ஆசாரியர்கள் ஊழியம் செய்வதற்கு நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது.

லூக்கா 2:27 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:27 (TAMIRV) »
சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது,

தானியேல் 2:44 TAMIRV Bible Verse Image
தானியேல் 2:44 (TAMIRV) »
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்ஜியத்தை எழும்பச்செய்வார்; அந்த ராஜ்ஜியம் வேறு மக்களுக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்ஜியங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, அதுவோ என்றென்றைக்கும் நிற்கும்.

யோவான் 7:37 TAMIRV Bible Verse Image
யோவான் 7:37 (TAMIRV) »
பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.

லூக்கா 2:10 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:10 (TAMIRV) »
தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

யோவான் 10:23 TAMIRV Bible Verse Image
யோவான் 10:23 (TAMIRV) »
இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.

கலாத்தியர் 3:8 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 3:8 (TAMIRV) »
மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது.

லூக்கா 2:46 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:46 (TAMIRV) »
மூன்று நாட்களுக்குப்பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்திருப்பதையும், அவர்கள் பேசுகிறதைக் கவனிப்பதையும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்பதையும் பார்த்தார்கள்.

யோவான் 2:13 TAMIRV Bible Verse Image
யோவான் 2:13 (TAMIRV) »
பின்பு யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போய்,

யோவான் 1:14 TAMIRV Bible Verse Image
யோவான் 1:14 (TAMIRV) »
அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

Available Bible Translations

American Standard Version
Haggai 2:7 (ASV) »
King James Version
Haggai 2:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Haggai 2:7 (GW) »
World English Bible
Haggai 2:7 (WEB) »
Louis Segond 1910
Aggée 2:7 (LSG) »
Luther Bibel 1912
Haggai 2:7 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
हाग्गै 2:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹੱਜਈ 2:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হ্গ্গয় 2:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
हाग्गय 2:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హగ్గయి 2:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હાગ્ગાય 2:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಹಗ್ಗಾಯನು 2:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حَجَّي 2:7 (AVD) »
תנ ך עברי מודרני
חגי 2:7 (HEB) »
Bíblia Sagrada Português
Ageu 2:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ha-gai 2:7 (VIE) »
Reina Valera Antigua
Hageo 2:7 (RVA) »
La Sacra Bibbia
Aggeo 2:7 (RIV) »
圣 经 简体中文和合本
哈 该 书 2:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
哈 該 書 2:7 (CUVT) »
Bibla e Shenjtë
Hagai 2:7 (ALB) »
Svenska Bibeln 1917
Haggai 2:7 (SV1917) »
Библия на русском
Аггей 2:7 (RUSV) »
Українська Біблія
Огій 2:7 (UKR) »
Szent Biblia - Magyar
Aggeus 2:7 (KAR) »
Българска Библия
Агей 2:7 (BULG) »
Det Norsk Bibel
Haggai 2:7 (NORSK) »
Biblia Takatifu
Hagai 2:7 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Xaggay 2:7 (SOM) »
De Heilige Schrift
Haggaï 2:7 (NLD) »
Dansk Bibel 1871
Haggaj 2:7 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »