எபிரெயர் 1:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபிரெயர் 1:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 1:3 TAMIRV - இவர் பிதாவுடைய - Bible Verse Picture

எபிரெயர் 1:3 TAMIRV

இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 1:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபிரெயர் 1:3 TAMIRV - இவர் பிதாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபிரெயர் 1:3 TAMIRV - இவர் பிதாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபிரெயர் 1:3 TAMIRV - இவர் பிதாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபிரெயர் 1:3 TAMIRV - இவர் பிதாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபிரெயர் 1:3 TAMIRV - இவர் பிதாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபிரெயர் 1:3 TAMIRV - இவர் பிதாவுடைய - Bible Verse Picture
View New Tab

எபிரெயர் 1:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 1:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

கொலோசெயர் 1:15 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:15 (TAMIRV) »
அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 4:11 (TAMIRV) »
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்; நீரே எல்லாவற்றையும் படைத்தீர், உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.

யோவான் 14:9 TAMIRV Bible Verse Image
யோவான் 14:9 (TAMIRV) »
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

2 கொரிந்தியர் 4:4 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:4 (TAMIRV) »
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

யோவான் 1:14 TAMIRV Bible Verse Image
யோவான் 1:14 (TAMIRV) »
அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

எபிரெயர் 12:2 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 12:2 (TAMIRV) »
அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார்.

எபிரெயர் 10:12 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:12 (TAMIRV) »
இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்து,

2 கொரிந்தியர் 4:6 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:6 (TAMIRV) »
இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.

யோவான் 1:4 TAMIRV Bible Verse Image
யோவான் 1:4 (TAMIRV) »
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.

எபிரெயர் 9:26 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 9:26 (TAMIRV) »
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார்.

யூதா 1:25 TAMIRV Bible Verse Image
யூதா 1:25 (TAMIRV) »
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

எபிரெயர் 4:14 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 4:14 (TAMIRV) »
வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம்.

Available Bible Translations

American Standard Version
Hebrews 1:3 (ASV) »
King James Version
Hebrews 1:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 1:3 (GW) »
World English Bible
Hebrews 1:3 (WEB) »
Louis Segond 1910
Hébreux 1:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इब्रानियों 1:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਇਬਰਾਨੀ 1:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিব্রুদের 1:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इब्री लोकांस 1:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హెబ్రీ పత్రిక 1:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હિબ્રૂઓને 1:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಇಬ್ರಿಯರಿಗೆ 1:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عِبرانِيّين 1:3 (AVD) »
תנ ך עברי מודרני
האגרת אל העברים 1:3 (HEB) »
Bíblia Sagrada Português
Hebreus 1:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hê-bơ-rơ 1:3 (VIE) »
Reina Valera Antigua
Hebreos 1:3 (RVA) »
La Sacra Bibbia
Ebrei 1:3 (RIV) »
圣 经 简体中文和合本
希 伯 来 书 1:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
希 伯 來 書 1:3 (CUVT) »
Bibla e Shenjtë
Hebrenjve 1:3 (ALB) »
Библия на русском
Евреям 1:3 (RUSV) »
Українська Біблія
євреїв 1:3 (UKR) »
Szent Biblia - Magyar
Zsidók 1:3 (KAR) »
Българска Библия
Евреи 1:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cibraaniyada 1:3 (SOM) »
De Heilige Schrift
Hebreeën 1:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »