எபிரெயர் 11:23 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபிரெயர் 11:23 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 11:23 TAMIRV - மோசே பிறந்தபோது - Bible Verse Picture

எபிரெயர் 11:23 TAMIRV

மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 11:23 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபிரெயர் 11:23 TAMIRV - மோசே பிறந்தபோது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபிரெயர் 11:23 TAMIRV - மோசே பிறந்தபோது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபிரெயர் 11:23 TAMIRV - மோசே பிறந்தபோது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபிரெயர் 11:23 TAMIRV - மோசே பிறந்தபோது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபிரெயர் 11:23 TAMIRV - மோசே பிறந்தபோது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபிரெயர் 11:23 TAMIRV - மோசே பிறந்தபோது - Bible Verse Picture
View New Tab

எபிரெயர் 11:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 11:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 1:22 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 1:22 (TAMIRV) »
அப்பொழுது பார்வோன், “எபிரெயருக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடு வைக்கவும்” தன்னுடைய மக்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

யாத்திராகமம் 1:16 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 1:16 (TAMIRV) »
“நீங்கள் எபிரெய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பார்த்து, ஆண்பிள்ளையாக இருந்தால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையாக இருந்தால் உயிரோடு இருக்கட்டும்” என்றான்.

யாத்திராகமம் 2:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 2:2 (TAMIRV) »
அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:20 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:20 (TAMIRV) »
அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.

எபிரெயர் 13:6 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:6 (TAMIRV) »
அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.

ஏசாயா 41:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:14 (TAMIRV) »
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

சங்கீதங்கள் 118:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 118:6 (TAMIRV) »
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?

லூக்கா 12:4 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:4 (TAMIRV) »
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்.

மத்தேயு 10:28 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:28 (TAMIRV) »
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

தானியேல் 6:10 TAMIRV Bible Verse Image
தானியேல் 6:10 (TAMIRV) »
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடப்பட்டதென்று அறிந்திருந்தாலும், தன் வீட்டிற்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமிற்கு நேராக ஜன்னல்கள் திறந்திருக்க, அங்கே தான் முன்பு செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்செய்து, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

தானியேல் 3:16 TAMIRV Bible Verse Image
தானியேல் 3:16 (TAMIRV) »
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு பதில்சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.

ஏசாயா 51:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:7 (TAMIRV) »
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.

Available Bible Translations

American Standard Version
Hebrews 11:23 (ASV) »
King James Version
Hebrews 11:23 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 11:23 (GW) »
World English Bible
Hebrews 11:23 (WEB) »
Louis Segond 1910
Hébreux 11:23 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इब्रानियों 11:23 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਇਬਰਾਨੀ 11:23 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিব্রুদের 11:23 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इब्री लोकांस 11:23 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హెబ్రీ పత్రిక 11:23 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હિબ્રૂઓને 11:23 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಇಬ್ರಿಯರಿಗೆ 11:23 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عِبرانِيّين 11:23 (AVD) »
Bíblia Sagrada Português
Hebreus 11:23 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hê-bơ-rơ 11:23 (VIE) »
Reina Valera Antigua
Hebreos 11:23 (RVA) »
La Sacra Bibbia
Ebrei 11:23 (RIV) »
圣 经 简体中文和合本
希 伯 来 书 11:23 (CUVS) »
聖 經 繁體中文和合本
希 伯 來 書 11:23 (CUVT) »
Библия на русском
Евреям 11:23 (RUSV) »
Українська Біблія
євреїв 11:23 (UKR) »
Szent Biblia - Magyar
Zsidók 11:23 (KAR) »
Българска Библия
Евреи 11:23 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cibraaniyada 11:23 (SOM) »
De Heilige Schrift
Hebreeën 11:23 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »