எபிரெயர் 12:26 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபிரெயர் 12:26 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 12:26 TAMIRV - அவருடைய சத்தம் - Bible Verse Picture

எபிரெயர் 12:26 TAMIRV

அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 12:26 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபிரெயர் 12:26 TAMIRV - அவருடைய சத்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபிரெயர் 12:26 TAMIRV - அவருடைய சத்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபிரெயர் 12:26 TAMIRV - அவருடைய சத்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபிரெயர் 12:26 TAMIRV - அவருடைய சத்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபிரெயர் 12:26 TAMIRV - அவருடைய சத்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபிரெயர் 12:26 TAMIRV - அவருடைய சத்தம் - Bible Verse Picture
View New Tab

எபிரெயர் 12:26 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 12:26 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆகாய் 2:6 TAMIRV Bible Verse Image
ஆகாய் 2:6 (TAMIRV) »
சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்திற்குள்ளே இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், வெட்டாந்தரையையும் அசையச்செய்வேன்.

யாத்திராகமம் 19:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 19:18 (TAMIRV) »
யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

ஏசாயா 13:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 13:13 (TAMIRV) »
இதனால் சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன்.

யோவேல் 3:16 TAMIRV Bible Verse Image
யோவேல் 3:16 (TAMIRV) »
யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் யெகோவா தமது மக்களுக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் மக்களுக்கு பாதுகாப்பான கோட்டையுமாக இருப்பார்.

ஏசாயா 2:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 2:19 (TAMIRV) »
பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.

ஆபகூக் 3:10 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 3:10 (TAMIRV) »
மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின; தண்ணீர் திரண்டு கடந்துபோனது; கடல் இரைந்தது, அதின் அலைகளைஉயர எழுந்தது.

சங்கீதங்கள் 114:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 114:6 (TAMIRV) »
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?

ஆகாய் 2:22 TAMIRV Bible Verse Image
ஆகாய் 2:22 (TAMIRV) »
இராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, தேசங்களுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.

எபிரெயர் 12:27 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 12:27 (TAMIRV) »
இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Hebrews 12:26 (ASV) »
King James Version
Hebrews 12:26 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 12:26 (GW) »
World English Bible
Hebrews 12:26 (WEB) »
Louis Segond 1910
Hébreux 12:26 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इब्रानियों 12:26 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਇਬਰਾਨੀ 12:26 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিব্রুদের 12:26 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इब्री लोकांस 12:26 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హెబ్రీ పత్రిక 12:26 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હિબ્રૂઓને 12:26 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಇಬ್ರಿಯರಿಗೆ 12:26 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عِبرانِيّين 12:26 (AVD) »
Bíblia Sagrada Português
Hebreus 12:26 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hê-bơ-rơ 12:26 (VIE) »
Reina Valera Antigua
Hebreos 12:26 (RVA) »
La Sacra Bibbia
Ebrei 12:26 (RIV) »
圣 经 简体中文和合本
希 伯 来 书 12:26 (CUVS) »
聖 經 繁體中文和合本
希 伯 來 書 12:26 (CUVT) »
Библия на русском
Евреям 12:26 (RUSV) »
Українська Біблія
євреїв 12:26 (UKR) »
Szent Biblia - Magyar
Zsidók 12:26 (KAR) »
Българска Библия
Евреи 12:26 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cibraaniyada 12:26 (SOM) »
De Heilige Schrift
Hebreeën 12:26 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »