எபிரெயர் 2:8 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபிரெயர் 2:8 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 2:8 TAMIRV - எல்லாவற்றையும் - Bible Verse Picture

எபிரெயர் 2:8 TAMIRV

எல்லாவற்றையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற காரியத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றும் இல்லை; ஆனால், இன்னும் எல்லாம் அவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 2:8 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபிரெயர் 2:8 TAMIRV - எல்லாவற்றையும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபிரெயர் 2:8 TAMIRV - எல்லாவற்றையும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபிரெயர் 2:8 TAMIRV - எல்லாவற்றையும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபிரெயர் 2:8 TAMIRV - எல்லாவற்றையும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபிரெயர் 2:8 TAMIRV - எல்லாவற்றையும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபிரெயர் 2:8 TAMIRV - எல்லாவற்றையும் - Bible Verse Picture
View New Tab

எபிரெயர் 2:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 2:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 13:3 TAMIRV Bible Verse Image
யோவான் 13:3 (TAMIRV) »
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;

1 கொரிந்தியர் 15:27 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:27 (TAMIRV) »
எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 8:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 8:6 (TAMIRV) »
உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.

வெளிப்படுத்தின விசேஷம் 5:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:11 (TAMIRV) »
பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது.

1 பேதுரு 3:22 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:22 (TAMIRV) »
அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

தானியேல் 7:14 TAMIRV Bible Verse Image
தானியேல் 7:14 (TAMIRV) »
சகல மக்களும் தேசத்தார்களும், பல மொழிகளைப் பேசுகிறவர்களும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும், மகிமையும், அரசாட்சியும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ஆளுகை அழியாததுமாயிருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:18 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:18 (TAMIRV) »
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.

எபிரெயர் 2:5 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 2:5 (TAMIRV) »
இனிவரும் உலகத்தைப்பற்றிப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 1:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:5 (TAMIRV) »
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

எபிரெயர் 1:13 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 1:13 (TAMIRV) »
மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா?

பிலிப்பியர் 2:9 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:9 (TAMIRV) »
ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

எபேசியர் 1:21 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:21 (TAMIRV) »
அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து,

Available Bible Translations

American Standard Version
Hebrews 2:8 (ASV) »
King James Version
Hebrews 2:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 2:8 (GW) »
World English Bible
Hebrews 2:8 (WEB) »
Louis Segond 1910
Hébreux 2:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इब्रानियों 2:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਇਬਰਾਨੀ 2:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিব্রুদের 2:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इब्री लोकांस 2:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హెబ్రీ పత్రిక 2:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હિબ્રૂઓને 2:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಇಬ್ರಿಯರಿಗೆ 2:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عِبرانِيّين 2:8 (AVD) »
תנ ך עברי מודרני
האגרת אל העברים 2:8 (HEB) »
Bíblia Sagrada Português
Hebreus 2:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hê-bơ-rơ 2:8 (VIE) »
Reina Valera Antigua
Hebreos 2:8 (RVA) »
La Sacra Bibbia
Ebrei 2:8 (RIV) »
圣 经 简体中文和合本
希 伯 来 书 2:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
希 伯 來 書 2:8 (CUVT) »
Bibla e Shenjtë
Hebrenjve 2:8 (ALB) »
Библия на русском
Евреям 2:8 (RUSV) »
Українська Біблія
євреїв 2:8 (UKR) »
Szent Biblia - Magyar
Zsidók 2:8 (KAR) »
Българска Библия
Евреи 2:8 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cibraaniyada 2:8 (SOM) »
De Heilige Schrift
Hebreeën 2:8 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »