எபிரெயர் 7:28 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபிரெயர் 7:28 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 7:28 TAMIRV - நியாயப்பிரமாணம் - Bible Verse Picture

எபிரெயர் 7:28 TAMIRV

நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 7:28 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபிரெயர் 7:28 TAMIRV - நியாயப்பிரமாணம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபிரெயர் 7:28 TAMIRV - நியாயப்பிரமாணம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபிரெயர் 7:28 TAMIRV - நியாயப்பிரமாணம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபிரெயர் 7:28 TAMIRV - நியாயப்பிரமாணம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபிரெயர் 7:28 TAMIRV - நியாயப்பிரமாணம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபிரெயர் 7:28 TAMIRV - நியாயப்பிரமாணம் - Bible Verse Picture
View New Tab

எபிரெயர் 7:28 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 7:28 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபிரெயர் 7:21 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:21 (TAMIRV) »
எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ,

எபிரெயர் 2:10 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 2:10 (TAMIRV) »
ஏனென்றால், தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர், அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது.

எபிரெயர் 1:2 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 1:2 (TAMIRV) »
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார்.

எபிரெயர் 5:1 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 5:1 (TAMIRV) »
அன்றியும், மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த, மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான்.

எபிரெயர் 3:6 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 3:6 (TAMIRV) »
கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டில் அதிகாரமுள்ள மகனாக உண்மையுள்ளவராக இருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுவரைக்கும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் என்றால், நாமே அவருடைய வீடாக இருப்போம்.

யாத்திராகமம் 32:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 32:21 (TAMIRV) »
பின்பு, மோசே ஆரோனை நோக்கி: “நீ இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய பாவத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்” என்றான்.

எபிரெயர் 5:5 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 5:5 (TAMIRV) »
அப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்று அவரோடு சொன்னவரே அவரை உயர்த்தினார்.

எபிரெயர் 7:24 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:24 (TAMIRV) »
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது.

எபிரெயர் 7:3 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:3 (TAMIRV) »
இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.

எபிரெயர் 4:14 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 4:14 (TAMIRV) »
வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம்.

யோவான் 19:30 TAMIRV Bible Verse Image
யோவான் 19:30 (TAMIRV) »
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

லூக்கா 13:32 TAMIRV Bible Verse Image
லூக்கா 13:32 (TAMIRV) »
அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.

Available Bible Translations

American Standard Version
Hebrews 7:28 (ASV) »
King James Version
Hebrews 7:28 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 7:28 (GW) »
World English Bible
Hebrews 7:28 (WEB) »
Louis Segond 1910
Hébreux 7:28 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इब्रानियों 7:28 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਇਬਰਾਨੀ 7:28 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিব্রুদের 7:28 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इब्री लोकांस 7:28 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హెబ్రీ పత్రిక 7:28 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હિબ્રૂઓને 7:28 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಇಬ್ರಿಯರಿಗೆ 7:28 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عِبرانِيّين 7:28 (AVD) »
תנ ך עברי מודרני
האגרת אל העברים 7:28 (HEB) »
Bíblia Sagrada Português
Hebreus 7:28 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hê-bơ-rơ 7:28 (VIE) »
Reina Valera Antigua
Hebreos 7:28 (RVA) »
La Sacra Bibbia
Ebrei 7:28 (RIV) »
圣 经 简体中文和合本
希 伯 来 书 7:28 (CUVS) »
聖 經 繁體中文和合本
希 伯 來 書 7:28 (CUVT) »
Bibla e Shenjtë
Hebrenjve 7:28 (ALB) »
Библия на русском
Евреям 7:28 (RUSV) »
Українська Біблія
євреїв 7:28 (UKR) »
Szent Biblia - Magyar
Zsidók 7:28 (KAR) »
Българска Библия
Евреи 7:28 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cibraaniyada 7:28 (SOM) »
De Heilige Schrift
Hebreeën 7:28 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »