ஓசியா 13:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஓசியா 13:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஓசியா 13:13 TAMIRV - பிரசவிக்கும் - Bible Verse Picture

ஓசியா 13:13 TAMIRV

பிரசவிக்கும் பெண்ணின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பிரசவநேரம் வரை அவன் நிற்கவில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஓசியா 13:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஓசியா 13:13 TAMIRV - பிரசவிக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஓசியா 13:13 TAMIRV - பிரசவிக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஓசியா 13:13 TAMIRV - பிரசவிக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஓசியா 13:13 TAMIRV - பிரசவிக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஓசியா 13:13 TAMIRV - பிரசவிக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஓசியா 13:13 TAMIRV - பிரசவிக்கும் - Bible Verse Picture
View New Tab

ஓசியா 13:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஓசியா 13:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 37:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 37:3 (TAMIRV) »
இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், துக்கமும், நிந்தையும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.

ஏசாயா 13:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 13:8 (TAMIRV) »
அவர்கள் பயமடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் திகைத்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.

மீகா 4:9 TAMIRV Bible Verse Image
மீகா 4:9 (TAMIRV) »
இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும்.

ஏசாயா 26:17 TAMIRV Bible Verse Image
ஏசாயா 26:17 (TAMIRV) »
யெகோவாவே, பிரசவநேரம் நெருங்கியிருக்கும்போது வேதனைப்பட்டு, தன் வேதனையில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.

2 இராஜாக்கள் 19:3 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 19:3 (TAMIRV) »
இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கடிந்துகொள்ளுதலும் அவமானமும் அநுபவிக்கிற நாள்; பிரசவநேரம் நெருங்கியிருக்கிறது, பெற்றெடுக்கவோ பெலனில்லை.

சங்கீதங்கள் 48:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 48:6 (TAMIRV) »
அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.

நீதிமொழிகள் 22:3 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 22:3 (TAMIRV) »
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:3 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 5:3 (TAMIRV) »
சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:25 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:25 (TAMIRV) »
அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:29 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:29 (TAMIRV) »
அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து,

2 கொரிந்தியர் 6:2 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 6:2 (TAMIRV) »
சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.

எரேமியா 13:21 TAMIRV Bible Verse Image
எரேமியா 13:21 (TAMIRV) »
அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும், தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்கப்படுத்தினாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?

Available Bible Translations

American Standard Version
Hosea 13:13 (ASV) »
King James Version
Hosea 13:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Hosea 13:13 (GW) »
World English Bible
Hosea 13:13 (WEB) »
Louis Segond 1910
Osée 13:13 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
होशे 13:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹੋਸ਼ੇਆ 13:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হোচেয়া 13:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
होशेय 13:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హోషేయ 13:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હોશિયા 13:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಹೋಶೇಯನು 13:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
هُوشَع 13:13 (AVD) »
תנ ך עברי מודרני
הושע 13:13 (HEB) »
Bíblia Sagrada Português
Oséias 13:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hô-sê-a 13:13 (VIE) »
Reina Valera Antigua
Oseas 13:13 (RVA) »
La Sacra Bibbia
Osea 13:13 (RIV) »
圣 经 简体中文和合本
何 西 阿 书 13:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
何 西 阿 書 13:13 (CUVT) »
Bibla e Shenjtë
Osea 13:13 (ALB) »
Svenska Bibeln 1917
Hosea 13:13 (SV1917) »
Библия на русском
Осия 13:13 (RUSV) »
Українська Біблія
Осія 13:13 (UKR) »
Szent Biblia - Magyar
Hóseás 13:13 (KAR) »
Българска Библия
Осия 13:13 (BULG) »
Kitaabka Quduuska Ah
Hoosheeca 13:13 (SOM) »
De Heilige Schrift
Hosea 13:13 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »